ஆப்பிள் நிறுவனத்தின் ஃபேஸ் மாஸ்க் – ஊழியர்களுக்கு மட்டும்தானாம்…’

ஆப்பிள் நிறுவனத்தின் ஃபேஸ் மாஸ்க் – ஊழியர்களுக்கு மட்டும்தானாம்…’

முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள், தனது ஊழியர்களுக்காக பிரத்தியேக ஃபேஸ்மாஸ்க்கை உருவாக்க உள்ளது.
கடந்த வாரத்தில் ஆப்பிள் நிறுவனத்தின் ஊழியர் ஒருவர் இதற்கான வடிவமைப்பை நிறுவனத்தின் தலைமைக்கு அனுப்பி உள்ளார்.
கண்ணாடி அணிபவர்களுக்கு வசதியாகவும், அவரவர் காதுகளுக்கு ஏற்ற வகையில் அட்ஜெட்ஸ் செய்வது போலவும் இந்த வடிவமைப்பு உள்ளது.

ஆப்பிள் நிறுவனத்தின் ஃபேஸ் மாஸ்க் – ஊழியர்களுக்கு மட்டும்தானாம்…’

மூன்று மடிப்புகளாக உள்ள மாஸ்க், மூக்குக்கு மேல் பகுதியை மூடுவதற்கு ஒரு மடிப்பும், தாடைக்கு கீழ் பகுதியை மூடுவதற்கு ஒரு மடிப்புமாக உள்ளது.
சாதாரணமாக 5 முறை துவைத்து பயன்படுத்தும் வகையிலான ’மெட்ரீயல்’ பயன்படுத்தப்பட உள்ளது.

ஆப்பிள் நிறுவனத்தின் ஃபேஸ் மாஸ்க் – ஊழியர்களுக்கு மட்டும்தானாம்…’

அடுத்த 2 வாரத்தில், ஆப்பிள் நிறுவனத்தின் பணியாளர்களுக்கு இந்த மாஸ்க் அளிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த மாஸ்க் அவர்களது பணியாளர்களுக்கு மட்டும்தானாம். ஆப்பிள் ஸ்டோர்களுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு வழக்கமான சர்ஜிக்கல் மாஸ்க்தான் வழங்க உள்ளார்களாம். மாஸ்கையும் ஆப்பிள் விட்டு வைக்கவில்லை என்பதுதான் விநோதமான செய்தியாக உலகம் பார்க்கிறது.