அண்ணா பல்கலை. துணைவேந்தரை நீக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

 

அண்ணா பல்கலை. துணைவேந்தரை நீக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை பதவிநீக்கம் செய்யக் கோரி கோவையில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அண்ணா பல்கலை. துணைவேந்தரை நீக்கக் கோரி ஆர்ப்பாட்டம்


கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 20-க்கும் மேற்பட்ட இந்திய மாணவர் சங்கத்தினர் கலந்துகொண்டு, அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தரை உடனடியாக பதவிநீக்கம் செய்ய வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

அண்ணா பல்கலை. துணைவேந்தரை நீக்கக் கோரி ஆர்ப்பாட்டம்