darbar
  • January
    26
    Sunday

Main Area

Main



ரிலையன்ஸ் பதவியை ராஜினாமா செய்தார் அனில் அம்பானி! ரூபாய் 30,142 கோடி நஷ்டம்! 

Anil Ambani to resign from Reliance post Rs 30,142 crore loss!
Anil Ambani to resign from Reliance post Rs 30,142 crore loss!

Anil Ambani to resign from Reliance post Rs 30,142 crore loss!

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் இயக்குநராக பதவி வகித்து வந்த அனில் அம்பானி இன்று திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.  அதிகப்படியான கடன் பிரச்சனைகளால் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் பல காலங்களாகவே தொடர்ந்து தவித்து வருகிறது. அந்நிறுவனம் கடந்த ஜூலை - செப்டம்பர் வரையிலான காலாண்டில் மட்டுமே 30,142 கோடி ரூபாய் நஷ்டத்தைச் சந்தித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. இதையடுத்து இன்று, தான் வகித்து வந்த ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் இயக்குநர் பதவியை ராஜினாமா செய்தார் அனில் அம்பானி. அவருடன் இயக்குநர்கள் பதவியில் இருந்த சாயா விரானி, ரைனா, மஞ்சரி காக்கெர், சுரேஷ் ரங்காஷார் ஆகியோரும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர்.

2018 TopTamilNews. All rights reserved.