• October
    16
    Wednesday

Main Area

andhra pradesh

 பவாஜன் மற்றும் ஷப்னா

மகளைக் கொலை செய்ய அனுமதி வேண்டும்?! நீதிமன்றத்தை அதிர வைத்த பெற்றோர் !?

தவமிருந்து பெற்ற மகளை கொலை செய்வதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று நீதிமன்ற படிகளில் ஏறி அதிர வைத்திருக்கிறார்கள்


ஜெகன் மோகன் ரெட்டி

வாடகை கார் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் இலவசம் !

ஜெகன் மோகன் ரெட்டி, ஒய்.எஸ்.ஆர். வாகனமித்ரா திட்டம் கார் மற்றும் வாகன ஓட்டுநர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார். 


jagan

அடுத்த ஆண்டு முதல் பூரண மதுவிலக்கு! அதிரடி காட்டும் ஜெகன்மோகன் ரெட்டி

ஆந்திராவில் தனியாரால் செயல்பட்டுவரும் 3 ஆயிரத்து 448 மதுபான கடைகளை மாநில அரசின் கட்டுப்பாட்டுக்குள் ஆந்திர அரசு கொண்டுவந்துள்ளது. 


மரத்தில் கட்டி வைத்து அடிக்கும் பெண்

பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபரை மரத்தில் கட்டி வைத்து வெளுத்து வாங்கிய பெண்!

கணவருக்குத் தெரிந்தால் பிரச்சனையாகும் என்று நினைத்து பொறுமை காத்த அந்த பெண் ஒருகட்டத்தில்  ஸ்ரீசைலம் குறித்து கணவரிடம் கூறியுள்ளார்


விசாகா எக்ஸ்பிரஸ் ரயில்

நடுவழியில் இணைப்பு கம்பி முறிந்ததால் பெட்டிகள் இல்லாமல் 10 கி.மீட்டர் தூரம் சென்ற ரயில் என்ஜின்.....

ஆந்திராவில் நடுவழியில் விசாகா எக்ஸ்பிரஸ் ரயிலில் இணைப்பு கம்பி துண்டானதால், ரயில் பெட்டிகளிலிருந்து பிரிந்து என்ஜின் மட்டும் 10 கி.மீட்டர் தூரம் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்பட...


 ஜெகன்மோகன் ரெட்டி

ஒரே கையெழுத்து...இளைஞர்களின் தலையெழுத்தை மாற்றிய ஜெகன்மோகன் ரெட்டி: தமிழ்நாட்டுல அது நடக்குமா?

ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்புக்குப் பின் பல அதிரடி திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது


ஜெகன் மோகன் ரெட்டி

காவல்துறையினருக்கு இன்று முதல் வார விடுமுறை: டாப் கியரில் செல்லும் ஜெகன்மோகன் ரெட்டி!

ஆந்திர மாநில காவல்துறையினருக்கு வார விடுமுறை அளிக்கும் திட்டம் இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. 

ரஜினியால் சிக்கிய கொலை குற்றவாளி: அதிர வைக்கும் பின்னணி!?

நெல்லூர்:   பெண்ணை கொன்ற குற்றவாளியை ரஜினி ஸ்டிக்கர் மூலம் போலீசார் பிடித்துள்ள சம்பவம் ஒன்று நெல்லூரில் நடந்துள்ளது. 

ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்தவர் நிர்மலா பாய். இவர் கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துள்ளார். இவரது மகன் ஹைதராபாத்தில் வேலை பார்த்தும்,  மகள் திருப்பதியில் கல்லூரியும் படித்தும்  வருகின்றனர்.  இதனால் நிர்மலா தனியாக நெல்லூரில் வசித்து வந்துள்ளார். 

murdeer

இந்நிலையில் கடந்த மாதம்  நிர்மலா வீட்டிலிருந்து புகை வந்துள்ளது. இதனால்  அக்கம் பக்கத்தினர் அங்குச் சென்று பார்க்க, அவர்  மர்மமான முறையில், எரிந்து   கிடந்துள்ளார். இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், நிர்மலா உடலை  கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணையை மேற்கொண்டு வந்தனர். 

nellore

இதையடுத்து வந்த பிரேத பரிசோதனை அறிக்கையில் நிர்மலா கழுத்தில் கத்தி குத்து  இருந்தது தெரியவந்தது. இதனால் விசாரணையைத் தீவிர படுத்திய போலீசார், அங்கிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் சம்பவம் நடந்த அன்று, சந்தேகத்திற்குரிய வகையில் ரஜினி ஸ்டிக்கர் ஒட்டிய ஆட்டோ ஒன்று இருந்தது தெரியவந்தது. அந்த ஆட்டோவை போலீசார் விலைபோட்டுத் தேடி வந்தனர். 

nellore

இந்நிலையில் நேற்று நெல்லூர், முத்துகூர் சாலைப் பகுதியில் ஒரு ஆட்டோ, ரஜினி ஸ்டிக்கர் ஒட்டியபடி நிற்பதைப் பார்த்து ஆட்டோ டிரைவர் ராமசாமியை காவல் துறையினர் கைது செய்தனர்.இதைத்  தொடர்ந்து அவரிடம் நடத்திய  விசாரணையில்,  ' நிர்மலா பாய் வீட்டில் தனியாக இருப்பது தெரிந்து வீட்டிற்குள் நுழைந்த ராமசாமி, அவரை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு அங்கிருந்த நகை மற்றும் பணத்தைத் திருடியுள்ளார். மேலும் கொலை சம்பவத்தைத் தற்கொலை போன்று மாற்ற கேஸ் சிலிண்டரை திறந்து பற்ற வைத்ததாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

manikkodimohan Tue, 06/04/2019 - 12:50
Rajinikanth sticker autorickshaw murder case andhra pradesh நெல்லூர் கொலை க்ரைம்

English Title

Rajinikanth sticker on autorickshaw helps cops crack murder case

News Order

0

Ticker

0 

சந்திரபாபு நாயுடு

முதல்வர் பதவியை இழக்கிறார் சந்திரபாபு நாயுடு : படுதோல்வியால் இன்று ராஜினாமா!

ஆந்திராவில் 175 சட்டசபை தொகுதிகளுக்கும், 25 லோக்சபா தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்தது. இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி   ஆந்திர சட்டசபை தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங...


2018 TopTamilNews. All rights reserved.