Home இந்தியா திருப்பதியில் உள்ளூர் பக்தர்கள் தரிசனம் செய்ய ஆந்திர அரசு அனுமதி!

திருப்பதியில் உள்ளூர் பக்தர்கள் தரிசனம் செய்ய ஆந்திர அரசு அனுமதி!

கொரோனா அச்சுறுத்தலால் முதல்கட்டமாக மக்கள் அதிகமாக கூடும் அனைத்து இடங்களையும் மூட அரசு உத்தரவிட்டது. அதன் படி மால்கள், தியேட்டர்கள், கோவில்கள், பள்ளி கல்லூரிகள் என அனைத்தும் மூடப்பட்டது. தற்போது ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டு வருவதால் கோவில்களில் பக்தர்களை அனுமதிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. அனைத்து கோவில்களிலும் வழக்கம் போல பூஜைகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படவில்லை.

அதே போல கடந்த மார்ச் மாதத்தில் இருந்து திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் அனுமதிக்கப்பாடத நிலையில், பூஜைகள் நடந்து வந்தது. இந்நிலையில் திருப்பதி கோவிலில் உள்ளூர் பக்தர்கள் மட்டும் தரிசனம் செய்ய ஆந்திர அரசு அனுமதி அளித்துள்ளது. தற்போதைய சூழலில் பரிசோதனை முயற்சியாக, உள்ளூர் பக்தர்கள் மட்டும் தரிசனம் செய்யலாம் என்றும் சமூக இடைவெளியை கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாவட்ட செய்திகள்

Most Popular

சூடான சுந்தர்… சுலுக்கெடுத்த அக்சர் – இன்னிங்ஸ் வெற்றி கண்ட ‘கிங்’ கோலியின் போர்ப்படை!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூஸிலாந்துடன் யார் மோதப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்புடன் இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான 4ஆவது டெஸ்ட் அகமதாபாத்தில் தொடங்கியது. முந்தைய போட்டியில் ஆடுகளத்தின் தன்மை...

அரசுப் பேருந்து வயலில் கவிழ்ந்து விபத்து – 10 பயணிகள் படுகாயம்!

தூத்துக்குடி ஶ்ரீவைகுண்டம் அருகே அரசுப் பேருந்து வயல்வெளியில் கவிழ்து விபத்திற்கு உள்ளானதில் 10-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர். தூத்துக்குடி மாவட்டம்...

5 மாநில தேர்தலையும் ரத்து செய்யக்கோரும் காரணம் இதுதான்!

தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மத்திய பிரதேசம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கும் ஏப்ரலில் தேர்தல் நடைபெறுகிறது. தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய மூன்று மாநிலங்களிலும் ஒரே கட்ட தேர்தலாகவும், அசாமில்...

பசுக்களுக்காக ரூ.1,500 கோடி: இது பாஜக அல்ல; காங்கிரஸ்

மக்கள் வரி பணத்தில் பசு மாட்டுக்கு பல ஆயிரம் கோடிகளை செலவழிக்கிறது என்று பாஜகவினர் எதிர்க்கட்சியினர் குற்றம்சுமத்தி வரும் நிலையில், காங்கிரஸ் அரசு, பசு பாதுகாப்பிற்காக 3 ஆண்டுகளில் 1,500...
TopTamilNews