×

தேர்வு கிடையாது..! தமிழ்நாடு முழுவதும் 1483 கிராம ஊராட்சி செயலாளர் காலியிடங்கள் அறிவிப்பு! 

 
நிறுவனம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை (TNRD)
வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் 1483
பணியிடம் தமிழ்நாடு முழுவதும்
ஆரம்ப தேதி 10.10.2025
கடைசி தேதி 09.11.2025

பதவி: கிராம ஊராட்சி செயலாளர்

சம்பளம்: மாதம் Rs.15,900 முதல் Rs.50,400 வரை

காலியிடங்கள்: 1483

கல்வி தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 8ம் வகுப்பு வரை தமிழ் மொழியை படித்திருக்க வேண்டும். 

வயது வரம்பு:

i) பொதுப்பிரிவு – 18 to 32 வயது

ii) பிற்படுத்தப்பட்டோர்/ பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லிம்) மிகவும் பிற்படுத்தப்பட்டோர் / சீர் மரபினர் – 18 to 34 வயது

iii) ஆதிதிராவிடர் / ஆதிதிராவிடர் (அருந்ததியர்), பட்டியல் பழங்குடியினர் / ஆதரவற்ற விதவை – 18 to 37 வயது

iv) மாற்றுத்திறனாளிகள் – அதிகபட்ச வயது வரம்பில் இருந்து 10 ஆண்டுகள் வரை நீட்டிப்பு

விண்ணப்ப கட்டணம்:

ஆதிதிராவிடர் / பட்டியல் பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் – ரூ.50/-

இதர பிரிவினர் – ரூ.100/-

தேர்வு செய்யும் முறை: தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 10.10.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 09.11.2025

விண்ணப்பிக்கும் முறை?

விண்ணப்பதாரர்கள் www.tnrd.tn.gov.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்