×

8 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு

 

8 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

  • மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரிய தலைவராக இருந்த உமா மகேஸ்வரி கைத்தறித்துறை இயக்குநராக நியமனம்
  • பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் நலத்துறை இயக்குநராக பிரதீப் குமார், சென்னை மாநகராட்சி துணை ஆணையராக சித்ரா விஜயன் நியமனம்
  • காதி, கிராம தொழில் வாரிய இயக்குநராக சுரேஷ்குமார் நியமனம்
  • பொதுப்பணித்துறை செயலாளராக செல்வராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • ​நெடுஞ்சாலைத் துறை செயலாளராக எஸ்.ஜே.ஷிரு நியமனம்.
  • ​இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை செயலாளராக சந்தீப் நந்தூரி நியமனம்.
  • ​மருத்துவ பணியாளர்கள் தேர்வு வாரிய தலைவராக அழகுமீனா நியமனம்.