×

நாட்டு மக்கள் அனைவருக்கும் விஜயதசமி வாழ்த்துகள் - ராகுல் காந்தி..!

 
எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
நாட்டு மக்கள் அனைவருக்கும் விஜயசதமியின் இதயப்பூர்வமான வாழ்த்துகள். அநீதி, கொடுங்கோன்மைக்கு எதிரான வெற்றியைக்குறிக்கும் பண்டிகையே விஜயதசமி. அகங்காரத்தை ஒழித்து, அனைவரின் வாழ்க்கையில் நல்லிணக்கம், இரக்கத்தை கொண்டு வரட்டும் என அதில் பதிவிட்டுள்ளார்.