×

#BREAKING : செங்கோட்டையன் மருத்துவமனையில் அனுமதி..!!

 

கோவை அவிநாசி சாலையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கோவை அவிநாசி சாலையில் உள்ள பிரபல தனியார் ஹாஸ்பிடலில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

விரைவில் அவரது உடல்நிலை குறித்து மருத்துவ அறிக்கை வெளியாகும் என கூறப்படுகிறது.