×

புதினாவால் எந்தெந்த நோய்களை குணப்படுத்தலாம் தெரியுமா ?

 

பொதுவாக  புதினா நமக்கு நிறையவே நன்மை சேர்க்கும் ஆற்றல் கொண்டது .இதில் மனித குலத்துக்கு தேவையான பல ஆரோக்கிய குணம் நிறைய அடங்கியுள்ளது .இதன் நன்மைகள் குறித்து நாம் இப்பதிவில் பார்க்கலாம்
1.அசைவ உணவில் சேர்த்து உண்டால் சீக்கிரம் செரிமானம் ஆகும் .
2.மேலும் மலசிக்கல் முதல் வாய் துர்நாற்றம் வரை குணமாகும் .


.
3.தாதுக்களுடன், புதினாவும் வைட்டமின்-சியின் சிறந்த மூலமாகும். இதில் நிறைய வைட்டமின் சி உள்ளது
4.புதினா நெஞ்செரிச்சளுக்கு மிக நன்மை சேர்க்கும் ,
5.மேலும் புதினா இலைகள் குமட்டல் மற்றும் அமிலத்தன்மை ஆகியவற்றிலிருந்தும் நமக்கு நல்ல நிவாரணம் அளிக்கிறது.
6.புதினா இலைகள் பெண்களின் மாதவிலக்குப் பிரச்னைகள் தீர புதினாக்கீரை உதவுகின்றது.
7.தசைவலி, நரம்புவலி, தலைவலி,போன்ற வலிகளுக்கு புதினாவை அரைத்து பூசலாம்
8.புதினாவுடன்  பூண்டு சாறு, எலுமிச்சை சாறுசேர்த்து  அரைத்து தலையில் பூசினால் பொடுகு பிரச்சினை நீங்கும்
9.புதினாவால் மஞ்சள் காமாலை கூட குணமாகும்