கடுகு எண்ணெயை காதுக்குள் விட்டால் எந்த நோய் பறந்து போகும் தெரியுமா ?
பொதுவாக காது வலி டான்சில்ஸ இருந்தாலும் உண்டாகும் .இந்த காதுவலிக்கு பல்வேறு இயற்கை முறை சிகிச்சையுள்ளது ,அது பற்றி நாம் இப்பதிவில் காணலாம்
1.துளசி இலையை நன்றாக கசக்கி பிழிந்து அதன் சாறை காதுக்குள் இரண்டு சொட்டு விட்டால் காது வலி குணமாகும் .
2.மேலும் மாவிலை சாறு கூட காது வலிக்கு சிறந்த மருந்து .
3.மேலும் காது வலிக்கு சிறந்த நிவாரணம் கடுகு எண்ணெய் .இந்த எண்ணெயை இரண்டு சொட்டுகள் காதுக்குள் விட்டால் போதும் காது வலி பஞ்சாய் பறந்து போகும் ,
4.கோடை காலத்தை விட குளிர்காலத்தில் காது வலியால் பலரை தொல்லை படுத்துகிறது
5.இந்த கொடுமையான காதுவலியை நம் சமையலறையில் உள்ள கிராம்புகளை பயன்படுத்தி குணப்படுத்தலாம்
6.இந்த காது வலிக்கு கிராம்பு ஒரு வலி நிவாரணியாக செயல்படுகிறது.
7.சித்தா மற்றும் ஆயுர்வேதத்தில் கூட காது வலிக்கு கிராம்பு எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது.