×

கால்சியம் தேவையை அடைய பெரியோர்கள் என்ன சாப்பிடணும்  தெரியுமா ?

 

பொதுவாக நம் உடலில் உள்ள எலும்புகள் வலிமையாக இருக்க கால்சியம் சத்துக்கள் தேவை .இந்த சத்துக்கள் நாம் குடிக்கும் பாலில் உள்ளது .இந்த பாலில் சுகர் சேர்த்து குடிப்பதில் பல்வேறு உடல் நல கோளாறுகள் உண்டாகிறது .இந்த வெள்ளை சர்க்கரையால் நமக்கு உண்டாகும் பாதிப்புகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் 

 1.நாம் பாலில் சுகர் சேர்த்து குடித்தால் ,கால்சியம் மற்றும் மெக்னீசியம் சத்துக்களை நமது சிறுநீரகங்கள் சேர்த்து வைத்துக்கொள்ளாது .
2.சுகர் மூலம்  துரிதமாகவும் அதிகமாகவும் வெளியேற்றி விடுகின்றன.
3.நமது உடலின் எலும்புகளில் கால்சியம் சேர வேண்டும் என்றால்,நம்  ரத்தத்தில் விட்டமின் டி அளவுகள் சிறப்பாக இருக்க வேண்டும். 
4.ஆனால் நாம் உண்ணும் வெள்ளை சர்க்கரை விட்டமின் டியை மட்டுப்படுத்தி விடுகின்றது  
 5.நாம் உண்ணும் சர்க்கரை, எலும்புகளை வலிமைப்படுத்தும் ஆஸ்டியோ ப்ளாஸ்ட்களை குறைத்து எலும்புகளை உருக்கும் ஆஸ்ட்டியோ க்ளாஸ்ட்களை அதிகமாக்குகின்றன.
6.இதனால் இந்த சுகர் மூலம் கூடிய விரைவில் எலும்பு உருக்கி நோயான ஆஸ்ட்டியோ போரோசிஸ் ஏற்படுகின்றது.
7.இந்த சுகர் மூலம் சாதாரணமாக இடறி விழுந்தாலும் இளையோர் முதல் முதியவர் வரை எலும்பு முறிவுகள் தோன்றுகின்றன. 
8.குழந்தைகள் தங்களது கால்சியம் தேவையை அடைய நாளொரு முட்டை உண்ணலாம் 
9.மேலும் கால்சியம் கிடைக்க வெள்ளை சர்க்கரை சேர்க்காமல் இரண்டு டம்ளர் கொழுப்புள்ள பால் பருகலாம் 
10.கால்சியம் தேவையை அடைய பெரியோர்கள் நாளுக்கு இரண்டு முதல் மூன்று முட்டைகள் உண்ணலாம் 
11.கால்சியம் தேவையை அடைய  1டம்ளர் கொழுப்புள்ள பால் வெள்ளை சக்கரை சேர்க்காமல்  பருகலாம்.