தக்காளி அதிகமாக உள்ள உணவுகளை சாப்பிட்டால் எந்த பார்ட் பஞ்சராகாது தெரியுமா ?
பொதுவாக நம் உடலில் நுரையீரல் மிக முக்கியமான பகுதியாகும் .இந்த நுரையீரலை ஆரோக்க்கியமாக வைத்து கொள்ள மிளகு தூள் உதவும் .இந்த நுரையீரலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகள் பற்றி இந்த பதிவில் பாக்கலாம்
1.மஞ்சளில் அதிகமாக ஆன்டி ஆக்ஸிடன்ட் இருப்பதால் நுரையீரலில் உள்ள கிருமிகளை எதிர்த்து போராடி, அதை பாதுகாக்கின்றது.
2.நுரையீரலில் ஏற்படும் வீக்கம், சளி மற்றும் ஆஸ்துமா போன்ற நோய்க்கு மஞ்சள் ஒரு தீர்வாக அமையும்.
3.அடுத்து ஆப்பிள் உட்கொள்வது ஆஸ்துமா மற்றும் நுரையீரல் புற்றுநோயின் ஆபத்தை குறைக்க உதவுகின்றது.
4.ஆப்பிளில் வைட்டமின்கள் உட்பட ஆன்டி-ஆக்ஸிடன்ட்களும் அதிகமாக காணப்படுகின்றது.
5.ஒரு நாளைக்கு கூடுதலாக 35 mg வைட்டமின் சி உட்கொள்ள வேண்டும்.
6.ஆகவே மிளகு தூளை தினமும் சாப்பிட்டு வருதால் நுரையீரலில் ஏற்படும் வீக்கத்தை குறைக்கும்.
7. ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகமாக கீரையில் காணப்படுவதால் இது நுரையீரல் புற்றுநோயால் ஏற்படும் பாதிப்பை குறைக்கும்.
8.தக்காளி மற்றும் தக்காளி அதிகமாக உள்ள உணவுகளை சாப்பிடுவது நுரையீரல் ஆஸ்துமா பிரச்சினை உள்ளவர்களுக்கு தீர்வாக அமையும்.
9.இந்த தக்காளி நுரையீரலின் செயற்பாட்டை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளும்.
10.சிவப்பு முட்டைகோசில் நார்சத்தானது அதிகமாக காணப்படுகின்றது.இது போன்ற நார்சத்து அதிகமாக உள்ள உணவை எடுத்துக்கொள்பவர்களுக்கு நுரையீரல் பிரச்சினை ஏற்படாது ..
11.பருப்பில் இரும்பு மற்றும் பொட்டாசியம் போன்ற எண்ணற்ற சத்துகள் அதிகமாக காணப்படுகின்றது.
12.ஆகவே பருப்பை சாப்பிடுவதால் நுரையீரல் அபாயத்தில் இருந்து விடுபடலாம்