×

பெருஞ்சீரக பானம் எந்தெந்த நோயிலிருந்து காக்கும்  தெரியுமா ?

 
பொதுவாக இந்த காலத்தில் பலருக்கும் அஜீரண கோளாறு இருக்கிறது .இந்த அஜீரணம் மற்றும் வயிறு கோளாறுகளுக்கு சிறந்த மருந்து பெருஞ்சீரகம் ஆகும் .இந்த பெருஞ்சீரகத்தை கொண்டு நாம் ஒரு பானம் தயாரிக்கலாம் .இந்த பானத்தை எப்படி தயாரிக்கலாம் என்றும் இதிலிருந்து என்ன நன்மைகள் நமக்கு கிடைக்கும் என்றும் இந்த பதிவில் பாக்கலாம் 
1.விழாக்கள் மற்றும் உணவகங்களில் நாம் சாப்பிட்டு முடித்தவுடன் வாயில் போட்டுக்கொள்வதற்கு பெருஞ்சீரகம் கொடுப்பார்கள். 
2.இந்த பெருஞ்சீரகம் நம் குடலில் ஜீரணத்திற்கு உதவி செய்யும். 
3.இந்த பெருஞ்சீரகத்துடன் , சர்க்கரை மற்றும் நீரை சேர்த்து ஒரு பானம் தயாரிக்கலாம்  
4.இந்த பெருஞ்சீரக பானம் உடலுக்கு குளிர்ச்சியை அளிக்கும். 
5..இந்த பெருஞ்சீரக பானம் வாயிலிருந்து துர்நாற்றம் வீசுவதை குறைக்கும் , 
6.இந்த பெருஞ்சீரக பானம்  வாயை ஆரோக்கியமாகவும் இது காக்கும். 
7.இந்த பெருஞ்சீரக பானம்  வயிற்றில் உபாதை எழும்பாலும் இது தடுக்கும்