×

முருங்கை பூவை பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் என்ன நன்மை தெரியுமா ?

 

பொதுவாக இக்காலத்தில் மனஅழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறையால் பலருக்கும் குழந்தை பேறு தள்ளி போகிறது .இதனால் பலர் பல லட்சம் செலவு செய்து குழந்தை பெற்று கொள்கின்றனர் .இந்த பதிவில் நாம் 
ஆண்களின் விந்தணுவை அதிகரிக்கும் உணவுகளைப் பற்றி பார்ப்போம் 
1.ஆண்களின் பலம் கூட்டும்  மாதுளை ஜூஸ் தினம் எடுத்துக் கொண்டால் , விந்துவின் சக்தி அதிகரிக்கும்.
2.ஆண்களின் இரும்பு சக்தி தரும் முருங்கை கீரை மற்றும் முருங்கை பூவை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டு சாப்பிட்டால் விந்தணு அதிகரிக்கும். 
3. ஆண்களின் பலம் தரும் முருங்கை கீரை மற்றும் பூவை பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை சக்தி அதிகரிக்கும்.
4.ஆண்களின் பலம் அதிகரிக்க செய்யும் அத்திப்பழத்தை 41 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை சக்தி பெறலாம்.
5.ஆண்கள் தினமும் பேரீச்சம்பழம் சாப்பிட்டு வந்தால், விந்தணுக்களின் எண்ணிக்கை அதிரிக்க முடியும். 6.பேரீச்சம்பழத்தில் உள்ள எஸ்ட்ராடியோல் ஆண்களின் இந்தக் குறைப்பாட்டிலிருந்து குணப்படுத்தும்.
7.ஆண்களின் பலவீனத்தை விரட்டும்  உலர் திராட்சையை சாப்பிட்டு வந்தால், ஆண்மை சக்தி பெருகும். 
8.இந்த உளர் திராட்சையில் உள்ள வைட்டமின் ஏ சத்து ஆண்களின் அனைத்து விதமான பிரச்சினைகளை போக்கும்.
9.ஆண்கள் மேலே சொன்ன பழங்களை சாப்பிட்டு, மன அழுத்தம் இல்லாமல் இருக்க வேண்டும் , 
10.இத்துடன் மிதமான உடற்பயிற்சி செய்து வந்தால் நிச்சயம் ஆண்களுக்கு குழந்தைப் பேறு கிட்டும்.