×

பீட்ருட் சாறுகுடிப்பதால் எந்தெந்த நோய்களை வெல்லலாம் தெரியுமா ?

 

பொதுவாக காய் கறிகளில் நமக்கு தேவையான பல்வேறு விட்டமின் அடங்கியுள்ளது .அந்த வகையில் பீட்ருட் சாறு குடிப்பதால் நம் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம் 

1.பீட்ரூட் மற்றும் கீரை, செலரி உள்ளிட்ட பிற உணவுகளில் கனிம நைட்ரேட் மற்றும் பல வாய்வழி பாக்டீரியாக்கள் நிறைந்துள்ளன. 
2.இவை இரண்டும் சேர்ந்து நைட்ரேட்டை நைட்ரிக் ஆக்சைடாக மாற்றுவதில் பங்கு வகிக்கின்றன. 
3.இந்த நைட்ரிக் ஆக்சைடு இரத்த நாளங்கள் மற்றும் நரம்பியக்கடத்தலை கட்டுப்படுத்த உதவுகிறது. 
4.முந்தைய ஆய்வுகள் இளம் மற்றும் வயதானவர்களின் வாய்வழி பாக்டீரியாக்களையும், ஆரோக்கியமான மக்களையும் ஒப்பிட்டு சில முடிவுகளை வெளியிட்டுள்ளன .. 
5.ஒரு சில காய்கறிகளின் சாறு நமக்கு மிகுந்த நன்மைகளை அளிக்கின்றன. 
6.அந்த வகையில் பீட்ருட் சாறு பல ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது. 
7.பீட்ருட் சாறு மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தி , உங்கள் இரத்த நாளங்களை நல்ல நிலையில் வைத்திருக்கிறது .
8.உடல் வலிமையை அதிகரிக்கும் பீட்ரூட்டில் ஏராளமான வைட்டமின்களும் தாதுக்களும் நிறைந்துள்ளன. ...
மறதியை தடுக்கும் ...
9.பீட்ருட் சாறு பிறப்பு குறைபாடுகளின் ஆபத்து குறையும் ...
10.பீட்ருட் சாறு எலும்புகளை வலுப்படுத்தும் ...
11.பீட்ருட் சாறு இரும்புச்சத்து குறைபாடு நீங்கும் ...
12.பீட்ருட் சாறு குடல் மற்றும் செரிமானத்திற்கு நல்லது ...
13.பீட்ருட் சாறு சரும ஆரோக்கியத்திற்கு நல்லது