இந்தியாவில் ஏஎம்ஜி ரக கார் உற்பத்தி –மெர்சிடஸ் பென்ஸ் அறிவிப்பு

 

இந்தியாவில் ஏஎம்ஜி ரக கார் உற்பத்தி –மெர்சிடஸ் பென்ஸ் அறிவிப்பு

ஏஎம்ஜி ரக கார்களை உள்நாட்டில் தொழிற்சாலை அமைத்து உற்பத்தி செய்ய உள்ளதாக மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் ஏஎம்ஜி ரக கார் உற்பத்தி –மெர்சிடஸ் பென்ஸ் அறிவிப்பு

இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், புனேவில் உள்ள சக்கான் தொழிற்சாலையில் இந்த ஏஎம்ஜி ரக கார்களுக்கான அசெம்பிளி ஆலை அமைக்கப்பட்டு அங்கு உற்பத்தியை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்தியாவில் ஏஎம்ஜி ரக கார் உற்பத்தி –மெர்சிடஸ் பென்ஸ் அறிவிப்பு

இந்திய வாடிக்கையாளர்களுக்கு ஏஎம்ஜி ரக கார்கள் எளிமையாக கிடைக்கும் வகையிலும், இந்தியாவில் நிறுவனத்தின் விற்பனையில் மிக முக்கிய பங்கு வகிப்பதற்காகவும் ஏஎம்ஜி ரக கார்களின் உற்பத்தியை உள்நாட்டில் தொடங்குவதற்கான முயற்சியை மேற்கொள்வதாக மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனத்தின் இந்திய பிரிவிற்கான நிர்வாக இயக்குனர் மார்டின் ஷெவெங்க் தெரிவித்தார்.

இந்தியாவில் ஏஎம்ஜி ரக கார் உற்பத்தி –மெர்சிடஸ் பென்ஸ் அறிவிப்பு
  • எஸ்.முத்துக்குமார்