வைரலாகும் ‘குட்டி தல’ ஆத்விக்கின் போட்டோஸ்!

 

வைரலாகும் ‘குட்டி தல’ ஆத்விக்கின் போட்டோஸ்!

நடிகர் அஜித்தின் மகன் ஆத்விக் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

வைரலாகும் ‘குட்டி தல’ ஆத்விக்கின் போட்டோஸ்!


தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். இவருக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அஜித் சமூக வலைதளங்களில் இல்லாத நிலையில் அவரை குறித்து ஏதேனும் தகவல் வந்ததாலே அது அஜித் ரசிகர்களுக்கு ட்ரீட் தான். தல அஜித் – ஷாலினி தம்பதிக்கு அனொஷ்கா என்ற மகளும் ஆத்விக் என்ற மகனும் உள்ளனர்.

வைரலாகும் ‘குட்டி தல’ ஆத்விக்கின் போட்டோஸ்!

இந்நிலையில் அஜித்தின் மனைவி ஷாலினி, திருமண விழா ஒன்றில் மகன் ஆத்விக்குடன் கலந்துகொண்டார். அதில் ஆத்விக் ட்ரெடிஷனல் லுக்கில் க்யூட்டாக உள்ளார். இதற்கான புகைப்படங்கள் #KuttyThala என்ற ஹேஸ்டேக் மூலம் ட்ரெண்டாகி வருகிறது. முன்னதாக நடிகர் அஜித் நடிப்பில் வலிமை திரைப்படம் உருவாகி வருகிறது. இதை நேர்கொண்ட பார்வை இயக்குநர் ஹெச். வினோத் இயக்குகிறார். சமீபத்தில் வலிமை படத்தில் உள்ள லுக்கில் அஜித்தின் புகைப்படம் ஒன்று வெளியாகி இணையத்தை கலக்கியது குறிப்பிடத்தக்கது.