கையில் பெரிய தழும்பு…’தல’ அஜித்தின் லேட்டஸ்ட் போட்டோஸ்!

 

கையில் பெரிய தழும்பு…’தல’ அஜித்தின் லேட்டஸ்ட் போட்டோஸ்!

‘தல’ அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

கையில் பெரிய தழும்பு…’தல’ அஜித்தின் லேட்டஸ்ட் போட்டோஸ்!

ஹெச். வினோத் மற்றும் அஜித் கூட்டணியில் உருவாகும் இரண்டாவது படம் வலிமை. இவர்கள் கூட்டணியில் வெளிவந்த ‘நேர்கொண்ட பார்வை’ நல்ல வரவேற்பபைப் பெற்றது. தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிக்கும் இப்படத்தின் ஷூட்டிங் சென்னையில் நடைபெற்று வந்த நிலையில் கொரோனா காரணமாக தடைப்பட்டது.

கையில் பெரிய தழும்பு…’தல’ அஜித்தின் லேட்டஸ்ட் போட்டோஸ்!

இந்நிலையில் வலிமை படத்தின் ஷூட்டிங் மீண்டும் ஐதராபாத்தில் தொடங்கியுள்ளது. இதில் நடிகர் அஜித் கலந்து கொண்டுள்ளதாக தெரிகிறது. அப்போது ரசிகர்கள் உடன் அஜித் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அத்துடன் அந்த புகைப்படத்தில் இடதுகையில் பெரிய தழும்பு உள்ளது. இதை கண்ட ரசிகர்கள், ரிஸ்க் எடுக்க வேண்டாம் தல என்று கமெண்ட்ஸ் செய்து வருகிறார்கள். வலிமை படத்தின் அப்டேட் கிடைக்குமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக்கிடந்த நிலையில் தல அஜித்தின் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.