”ஐ போன் 11க்கு – ரூ 15,000 மதிப்புள்ள ஏர்பாட்ஸ் இலவசம்”-ஆப்பிள் அறிவிப்பு

இந்தியாவில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஐபோன் 11 போனை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 15 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஏர்பாட்ஸ்-ஐ இலவசமாக வழங்குவதாக ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.

”ஐ போன் 11க்கு – ரூ 15,000 மதிப்புள்ள ஏர்பாட்ஸ் இலவசம்”-ஆப்பிள் அறிவிப்பு
”ஐ போன் 11க்கு – ரூ 15,000 மதிப்புள்ள ஏர்பாட்ஸ் இலவசம்”-ஆப்பிள் அறிவிப்பு

சமீபத்தில் இந்தியாவில் தொடங்கப்பட்ட ஆப்பிள் நிறுவனத்தின் ஆன்லைன் ஸ்டோரில் ஐபோன் 11 ஐ வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே ஏர்பாடுகள் இலவசமாக வழங்கப்படும் என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. தீபாவளி விற்பனை வரும் 17ம் தேதி முதல் தொடங்குவதாகவும், அப்போது முதல் இந்த இலவசம் வழங்கப்படும் என ஆப்பிள் தெரிவித்துள்ளது.

சகல வசதிகள் கொண்ட ஐபோன் 11 கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போதைய நிலவரப்படி ஆப்பிள் ஆன்லைன் ஸ்டோரில், ஐபோன் 11-இன் விலை ரூ. 68,300 ஆகும். இந்த போனை வாங்கும்போது 14,990 ரூபாய் மதிப்புள்ள ஆப்பிள் ஏர்பாட்ஸ் கள் இலவசமாக கிடைக்கிறது என்பது கவனிக்கத்தக்கது.

”ஐ போன் 11க்கு – ரூ 15,000 மதிப்புள்ள ஏர்பாட்ஸ் இலவசம்”-ஆப்பிள் அறிவிப்பு

நாளை (13ம் தேதி) ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 12 அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில் ஐபோன் 11 விற்பனையை அதிகரிக்கும் வகையில் இந்த அறிவிப்பை ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  • எஸ். முத்துக்குமார்