“பொங்கல் பரிசு டோக்கனை அதிமுக தர எதிர்ப்பு” : திமுக உயர்நீதிமன்றத்தில் வழக்கு!

பொங்கல் பரிசு ரூ. 2500 பரிசு தொகைக்கான டோக்கனை அதிமுக வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உயர் நீதிமன்றத்தில் திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதிமுகவினர் டோக்கன் விநியோகிப்பதை தடுக்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் திமுக வலியுறுத்தியுள்ளது.

“பொங்கல் பரிசு டோக்கனை அதிமுக தர எதிர்ப்பு” : திமுக  உயர்நீதிமன்றத்தில் வழக்கு!

பொங்கல் பரிசுத் தொகுப்பில் அதிமுக தலைவர்கள் படங்கள் இடம் பெற்றுள்ளது தவறானது. ஆளுங்கட்சியினர் வழங்குவதால் பரிசுத்தொகை பெரும்பாலோனோருக்கு கிடைக்காது. இதனால் ரூ. 2,500 ரொக்கம் மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கனை ரேஷன் கடை ஊழியர்களே தர அறிவுறுத்த வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக தேர்தல் நெருங்கி வரும் சூழலில் பொங்கல் பரிசுப் பணம் ரூ.2500-க்கான டோக்கனை அதிமுகவினர் வழங்குவது தேர்தலை மனதில் கொண்டு நடக்கும் செயல் என்று குற்றம் சாட்டியுள்ள திமுக இதுகுறித்து இந்திய தேர்தல் ஆணையத்துக்கும், தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரியிடமும் புகார் அளித்தது குறிப்பிடத்தக்கது.