Home அரசியல் "ஸ்டாலின் ராசி இல்லாதவர் ; அவரால் முதல்வர் ஆக முடியாது" : அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா விமர்சனம்!

“ஸ்டாலின் ராசி இல்லாதவர் ; அவரால் முதல்வர் ஆக முடியாது” : அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா விமர்சனம்!

ஸ்டாலின் ராசி இல்லாதவர் அவரால் முதல்வராக முடியாது என அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா விமர்சித்துள்ளார்.

"ஸ்டாலின் ராசி இல்லாதவர் ;  அவரால் முதல்வர் ஆக முடியாது" :  அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா விமர்சனம்!

மதுரை கள்ளந்திரியில் அ.தி.மு.க.தேர்தல் பூத் கமிட்டி உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினரும், மதுரை புறநகர் மாவட்ட அ.தி.மு.க.செயலாளருமான ராஜன் செல்லப்பா கலந்து கொண்டார்.

"ஸ்டாலின் ராசி இல்லாதவர் ;  அவரால் முதல்வர் ஆக முடியாது" :  அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா விமர்சனம்!

அப்போது கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பேசிய அவர், “
தி.மு.க. தலைவர் ஸ்டாலின் நல்லவரும் இல்லை ; வல்லவரும் இல்லை. அவருடைய தந்தை கருணாநிதி வல்லவர்; ஆனால் நல்லவர் இல்லை. கருணாநிதி உயிருடன் இருக்கும் போதே ஸ்டாலின் முதல்வராகி இருக்க வேண்டும். ஆனால் அவர் ஆகவில்லை. அவருக்கு ராசி இல்லை . இனிமேலும் ஸ்டாலினால் முதல்வராக முடியாது. எடப்பாடி பழனிச்சாமி உண்மையான விவசாயி என்பதை நிரூபிக்க பச்சை துண்டால் தலைப்பாகை கட்டி விவசாயிகளுடன் இருக்கிறார். ஸ்டாலினால் அவரை போல் தலைப்பாகை கட்ட முடியுமா? வேண்டுமென்றால் தலை முடியை அலங்காரம் செய்துகொள்ளலாம். அது மட்டும் தான் அவரால் முடியும்” என்றார்.

"ஸ்டாலின் ராசி இல்லாதவர் ;  அவரால் முதல்வர் ஆக முடியாது" :  அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா விமர்சனம்!

இந்த கூட்டத்தில் அரசு வழக்கறிஞர் ரமேஷ் பலரும் கலந்து கொண்டு வரும் சட்டப்பேரவை தேர்தலில் அ.தி.மு.க. பூத் ஏஜெண்ட்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைகள் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

"ஸ்டாலின் ராசி இல்லாதவர் ;  அவரால் முதல்வர் ஆக முடியாது" :  அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா விமர்சனம்!
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

‘பள்ளிகளில் புகார் பெட்டி’ பாலியல் வன்முறையில் இருந்து பாதுகாப்பது குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

பள்ளிக்குழந்தைகளைப் பாலியல் வன்முறையில் இருந்து பாதுகாப்பது குறித்த தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதல்கள் மற்றும் ஆன்லைன் வகுப்புகளுக்கான நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. மாணவர் பாதுகாப்பை மேற்பார்வை செய்ய பள்ளிகளில்...

பிரபல திரைப்பட பாடகி கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்பினால் திடீர் மரணம்

கொரோனா தொற்றில் இருந்து மீண்டும் வந்தும், கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்புகளினால் சிகிச்சை பலனின்றி பிரபல பாடகி தபு மிஷ்ரா(36) உயிரிழந்தார்.தபு மிஷ்ராவின் தந்தை கொரோனாவால் கடந்த 10ம் தேதி உயிரிழந்த...

சென்செக்ஸ் 230 புள்ளிகள் உயர்ந்தது.. முதலீட்டாளர்களுக்கு ரூ.1.54 லட்சம் கோடி லாபம்

வாரத்தின் முதல் வர்த்தக தினமான இன்று இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சிறப்பாக இருந்தது. சென்செக்ஸ் 230 புள்ளிகள் உயர்ந்தது. அமெரிக்க பெடரல் வங்கி இந்த...

“மருத்துவ பணியாளர்களை தாக்கினால் 7 ஆண்டுகள் சிறை… ரூ.5 லட்சம் அபராதம்”

இந்தியாவில் ஒரு வருடத்திற்கும் மேலாக கொரோனா பரவல் நீடித்து வருகிறது. இந்தக் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மருத்துவத் துறையினரே பெரும்பாலான பங்களிப்பை வழங்குகின்றனர். தங்களது உடல்நலத்தையும் பொருட்படுத்தாமல் கொரோனா நோயாளிகளைக்...
- Advertisment -
TopTamilNews