அதிமுக எம்எல்ஏ பிரபுவிற்கு கொரோனா தொற்று உறுதி!

 

அதிமுக எம்எல்ஏ பிரபுவிற்கு கொரோனா தொற்று உறுதி!

கள்ளக்குறிச்சி அதிமுக எம்.எல்.ஏ பிரபுவிற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் தொற்று குறைந்து வந்தாலும் பலரும் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். பண்டிகை காலம் நெருங்குவதால் அடுத்த 20 நாட்களுக்கு கவனமாக இருக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.

அதிமுக எம்எல்ஏ பிரபுவிற்கு கொரோனா தொற்று உறுதி!

இந்நிலையில் விழுப்புரம் கள்ளக்குறிச்சி அதிமுக எம்.எல்.ஏ பிரபுவிற்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் இவர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் சமீபத்தில் செய்துகொண்ட காதல் திருமணம் நீதிமன்றம் வரை சென்றது நிறைவுகூறத்தக்கது.

அதிமுக எம்எல்ஏ பிரபுவிற்கு கொரோனா தொற்று உறுதி!

சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் என பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்துள்ளார். இதில் அமைச்சர் துரைக்கண்ணு, திமுக எம்எல்ஏ அன்பழகன் உள்ளிட்டோர் இறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.