• April
    07
    Tuesday

Main Area

Main



சேப்பாக்கம் மைதானத்திற்கான ஒப்பந்தம் : 21 ஆண்டுகள் நீடித்து தமிழக அரசு உத்தரவு உத்தரவு !

stadium
stadium

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கடந்த மாதம் 7 ஆம் தேதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் 7 நிறுவனங்கள் விரிவாக்கம் செய்வதற்கும், கால நீட்டிப்புக்கும் தமிழக அரசிடம் ஒப்புதல் கேட்டது. அதில் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானமும் ஒன்று. ஏற்கனவே, சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்துடைய குத்தகை தொடர்பாக அரசிற்கு சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய் நிலுவை வரி உள்ளது. 

ttn

இது குறித்து தமிழக அரசின் மூன்று பேர் கொண்ட குழு விசாரித்து வரும் நிலையில் மைதானத்திற்கான ஒப்பந்தத்தை நீட்டிப்பு செய்ய அந்த கூட்டத்தில் ஒப்புதல் அளித்தது. அதன் படி, சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கான ஒப்பந்தத்தை மேலும் 21 ஆண்டுகள் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

2018 TopTamilNews. All rights reserved.