• December
    09
    Monday

Main Area

Main



நம்ம கிரிக்கெட் பிளேயர்ஸ் வயசான எப்படி இருக்காங்கன்னு பாருங்களேன்!

தோனி - கோலி
தோனி - கோலி

 கிரிக்கெட் வீரர்கள் வயதானால் எப்படி இருப்பார்கள் என்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகி வருகிறது. 

msdhoni

ஒரு சில கிரிக்கெட் வீரர்கள் தனது சொந்த நாட்டை கடந்து மற்ற நாடுகளிலும் மிகவும் பிரபலமாகவும், தனி ரசிகர் பட்டாளமும் வைத்திருப்பார்கள்.

cricket

உலகின் எந்த கிரிக்கெட் மைதானத்தில் விளையாடினாலும் அவர்களுக்கான கோஷங்கள் ரசிகர்களிடமிருந்து ஆர்ப்பரிக்கும். அதனால் கிரிக்கெட் வீரர்கள் பற்றிய செய்திகள் நாளுக்குநாள் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கிறது. 

cricketcricket

இந்நிலையில் கிரிக்கெட் வீரர்கள் வயதானால் எப்படி இருப்பார்கள் என்பது போன்ற புகைப்படங்கள் டிரெண்டாகி வருகிறது.

2018 TopTamilNews. All rights reserved.