Home க்ரைம் "மகள் கண் முன்னாடியே இப்படி செய்யுறியே?" -கள்ள உறவில் ஈடுபட்ட மனைவி செய்த கேவலம்

“மகள் கண் முன்னாடியே இப்படி செய்யுறியே?” -கள்ள உறவில் ஈடுபட்ட மனைவி செய்த கேவலம்

கள்ள உறவில் ஈடுபட்ட ஒரு பெண் அவரின் கணவரை தீ வைத்து கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது .

Ilegal Contact

கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே  துமகுரு மாவட்டத்தில் உள்ள பட்டிஹள்ளி பகுதியில் 52 வயதான நாராயணப்பா ஒரு தனியார் நிறுவனத்தில் எலக்ட்ரீஷியனாக பணியாற்றி வந்தார். அவரது மனைவி 36 வயதான அன்னபூர்ணா ஒரு கூலித் தொழிலாளி,ஆவார் .அந்த தம்பதிகளுக்கு 14 மற்றும் 12 வயதில் குழந்தைகள்  இருக்கின்றனர் .அந்த பெண் அன்னபூரணா   35 வயதான ராமகிருஷ்ணா என்ற பெயிண்டருடன் திருமணத்திற்குப் புறம்பான உறவைக் கொண்டிருந்தார்.அவர் வேலை செய்யுமிடத்தில் இருவருக்கும் கள்ள உறவு ஏற்பட்டது .இவர்களின் கள்ள உறவு விவகாரம் அந்த பெண்ணின் கணவருக்கு தெரிய வந்துள்ளது .

இது விஷயமாக அந்த நாராயணப்பா தன்னுடைய மனைவி மற்றும் அவரின் காதலனை கண்டித்தார் .ஆனால் அவர்கள் கேக்காமல் கள்ள உறவில் ஈடுபட்டனர் .

இந்நிலையில் கடந்த ஞாயிற்று கிழமை அந்த பெண் அன்னபூர்ணா அவரின் கணவர் நாராயணப்பவை  தீ வைத்து கொளுத்தினார் .அப்போது உடலில் ஏற்பட்ட தீ யோடு அந்த நபர் அதை அணைக்க அங்குள்ள ஒரு குளத்தில் விழுந்தார் .ஆனால் அப்போது அந்த காதலன் ராமகிருஷ்ணா அந்த நாராயணப்பா மீது ஒரு  கல்லை போட்டு கொலை செய்தார் .அப்போது அந்த தம்பதியரின் மைனர் மகளின்  வீட்டில் இருந்தபோது அவரின் கண்முன்னே இந்த சம்பவம் நடந்தது. இந்த கொலை பற்றி தகவலறிந்து போலீசார் அந்தப் பெண்ணையும் அவரின் காதலனையும் கைது செய்தனர்.

"மகள் கண் முன்னாடியே இப்படி செய்யுறியே?" -கள்ள உறவில் ஈடுபட்ட மனைவி செய்த கேவலம்

மாவட்ட செய்திகள்

சமீபத்திய செய்திகள்

நாட்டை உலுக்கிய பெகாசஸ் ஒட்டுகேட்பு… வல்லுநர் குழு அமைக்க சுப்ரீம் கோர்ட் முடிவு!

இந்தியாவிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், முன்னாள் தேர்தல் ஆணையர்கள், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் என ஜனநாயகத்தின் குரலாய் ஒலிக்கும் பிரபலங்களின் செல்போன்கள் ஹேக் செய்யப்பட்டு, ஒட்டு கேட்கப்பட்டுள்ளன. இஸ்ரேல் நாட்டை...

கோவில் நகைகள் தங்க பிஸ்கட்களாக மாற்றப்படும் – அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவிப்பு

தமிழக சட்டப்பேரவையில் இந்து அறநிலையத் துறை மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளை நடைமுறைப்படுத்துவது குறித்து இந்து அறநிலையத்துறை அமைச்சர் வி.கே.சேகர்பாபு இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து அறநிலையத்துறை அலுவலகத்தில்...

“நான் நினைச்சிருந்தா அன்னைக்கே முடிச்சிவிட்டுருப்பேன்” – திமுகவை எச்சரிக்கும் எடப்பாடி!

உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு திருப்பத்தூரில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் முன்னாள் முதலமைச்சரும் இந்நாள் எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுகவின்...

குளிர்பானம் குடித்த கரூர் சிறுமிக்கு உடல்நலம் பாதிப்பு

குளிர்பானம் அருந்தும் சிறுவர், சிறுமிகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. சென்னை வேளச்சேரியில் சிறுமி பத்துரூபாய் குளிர்பானம் அருந்தி உடல் முழுவதும் நீல நிறமாக மாறி...
TopTamilNews