• August
    18
    Sunday

Main Area

affair

லஷ்மன்

கள்ளக்காதலி வீட்டில் இருந்த கணவரை கையும் களவுமாக போலீசில் பிடித்து கொடுத்த மனைவி!

கணவர் மற்றும் அவரது கள்ளக்காதலியையும்  பெண் ஒருவர்  கையும்  களவுமாக பிடித்து போலீசில் ஒப்படைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


வெயில்முத்து

கள்ளக்காதலனை குப்பையோடு குப்பையாக வைத்து எரித்து கொன்ற கள்ளக்காதலி: மதுரையில் பரபரப்பு!

கணவன் மனைவிக்குள்  ஏற்பட்ட தகராறு காரணமாக கடந்த 2014-ம் ஆண்டு மணிகண்ட பிரபு  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.


குழந்தை ஸ்ரீதேவி - தாய் ரூபிணி

உடல் இச்சைக்காக பிஸ்கட்டில் விஷம் வைத்து குழந்தையைக் கொன்ற கொடூர தாய்!

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த குழந்தையைத் தாயே பிஸ்கட்டில் விஷம் வைத்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


கள்ளக்காதல்

கள்ளக்காதலி பிரிந்து சென்ற விரக்தி: தந்தையை கடத்திய இளைஞர்; பகீர் ரிப்போர்ட்!?

கள்ளக்காதலியின் தந்தையைக் கடத்திய இளைஞர் ஒருவரை போலீசார் கைது செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


லட்சுமி - பச்சியம்மாள்

காதலனின் மனைவியை கொலை செய்த காதலி; மூன்று மாதத்திற்கு பிறகு கண்டுபிடித்த போலீசார்!

ஓமலூர் அருகே வீட்டில் படுத்திருந்த மூதாட்டியை தாக்கி அவரிடமிருந்த ஏழு சவரன் தங்க நகைகளைப் பறித்துச் சென்ற வழக்கில் அப்பெண்ணின் கணவர் மற்றும் அவரது காதலி கைது செய்யப்பட்டுள்ளனர்.


காளியப்பன் - சாந்தா

சந்தேகத்தால் ஏற்பட்ட விபரீதம்: மனைவியை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட முதியவர்

மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தால் சம்மட்டியால் அடித்து கொலை செய்து கணவனும்  தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.

2018 TopTamilNews. All rights reserved.