தகவல் தொழில்நுட்ப பிரிவிற்கு மாவட்ட, ஒன்றிய அளவில் நிர்வாகிகள் நியமனம்

அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவிற்கு மாவட்ட, ஒன்றிய அளவிலான நிர்வாகிகள் நியமிக்கப்படவுள்ளதாக அக்கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ள முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர், மாவட்ட, ஒன்றிய, நகர மற்றும் பேரூராட்சிகள் பகுதிகளுக்கும் மாநகராட்சி வட்டம் உள்ளிட்டவைகளுக்கும் தலா ஒருவர் வீதம் தகவல் தொழில்நுட்ப பிரிவிற்கு ஆள் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளனர். அதன் காரணமாக மாவட்ட நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்கள் மாவட்ட அளவில் பணியாற்றி வரும் நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து பட்டியலை சமர்ப்பிக்கும்படி தெரிவித்துள்ளனர்.

Most Popular

ரூ.1.10 கோடி லஞ்சம் வாங்கிய தாசில்தார் கையும் களவுமாக பிடிபட்டார்!! (வீடியோ)

தெலங்கானாவில் ஒரு கோடியே பத்து லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய தாசில்தாரை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கையும் களவுமாக கைது செய்தனர். மல்காஜிரி மாவட்டத்தில் உள்ள கீசாரா மண்டலத்தில், ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்றிற்கு...

குடும்பத்தினருடன் உங்கள் 2 ஆவது இன்னிங்சை தொடங்க தோனிக்கு சச்சின் வாழ்த்து!

ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தோனி அறிவித்திருந்தார். அதன்பின் டி20மற்றும் ஒருநாள் போட்டிகளில் மட்டும் தோனி தொடர்ந்து விளையாடி வந்தார். இந்நிலையில் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக தோனி...

ஜோ பிடன் அதிபரானால் அமெரிக்கா பாதுகாப்பற்ற நாடாகிவிடும்: அதிபர் ட்ரம்ப்

ஜோபிடன் அதிபரானால் அமெரிக்காவில் எவரும் பாதுகாப்பாக இருக்க முடியாது என அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விமர்சனம் செய்துள்ளார். அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் 3ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் குடியரசு...

தடுப்பு மருந்து உற்பத்தியை தொடங்கியது ரஷ்யா!

ரஷ்யா அறிமுகம் செய்த கொரோனா தடுப்பு மருந்தான 'ஸ்புட்னிக் v' இன் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கொரோனா தடுப்பு மருந்தினை அறிமுகம் செய்து பயன்பாட்டுக்கு கொண்டு வருவதில் உலக நாடுகளிடையே...
Do NOT follow this link or you will be banned from the site!