படுகர் இன மக்களைப் பழங்குடியின பட்டியலில் சேருங்கள் : மத்திய, மாநில அரசுக்கு காங்கிரஸ் வேண்டுகோள்!

படுகர் இன மக்களைப் பழங்குடியின பட்டியலில் சேருங்கள் : மத்திய, மாநில அரசுக்கு காங்கிரஸ் வேண்டுகோள்!

படுகர் இன மக்களைப் பழங்குடியின பட்டியலில் சேர்க்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் . அழகிரி வலிறுத்தியுள்ளார்.

படுகர் இன மக்களைப் பழங்குடியின பட்டியலில் சேருங்கள் : மத்திய, மாநில அரசுக்கு காங்கிரஸ் வேண்டுகோள்!

இந்நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தனது ட்விட்டர் பக்கத்தில், “மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பழங்குடியின ஆராய்ச்சி மையம் படுகர் இன மக்களிடம் எவ்வித ஆய்வும் செய்யாமல் இந்த முடிவு எடுத்திருப்பது, அந்த இன மக்களிடையே மிகுந்த அச்சத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

படுகர் இன மக்களைப் பழங்குடியின பட்டியலில் சேருங்கள் : மத்திய, மாநில அரசுக்கு காங்கிரஸ் வேண்டுகோள்!

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பழங்குடியின ஆராய்ச்சி மையம் படுகர் இன மக்களிடம் எவ்வித ஆய்வும் செய்யாமல் இந்த முடிவு எடுத்திருப்பது, அந்த இன மக்களிடையே மிகுந்த அச்சத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட தனி சமுதாயமாகப் படுகர் இன மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். ஏறத்தாழ 3 லட்சம் மக்கள் தொகை கொண்ட படுகர் இன மக்கள், 1951 ஆம் ஆண்டு வரை பழங்குடியின பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்தார்கள்.

எனவே, நீலகிரி மாவட்டத்தில் வாழ்கிற தனித்தன்மை மிக்க படுகர் இன மக்களைப் பழங்குடியின பட்டியலில் சேர்க்க மத்திய அரசை வலியுறுத்துகின்ற வகையில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.