• March
    31
    Tuesday

Main Area

Main



"நெற்றியில் குங்குமம்; கழுத்தில் தாலி" : மீரா மிதுனின் வைரல் போட்டோ!

மீரா மிதுன்
மீரா மிதுன்

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட  நடிகை மீரா மிதுன் மீது ஆரம்பத்திலிருந்தே  பல எதிர்மறையான விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டது.

 

மீரா மிதுன்

 தொடர்ந்து பல்வேறு சிக்கல்களில் சிக்கி தவிக்கும் மீரா மிதுன் பாலிவுட் செல்கிறேன் என்று அறிவித்த பிறகு பலகவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில்  வெளியிட்டு ரசிகர்களை உசுப்பேற்றி வருகிறார்.

ttn

இந்நிலையில் நடிகை மீரா மிதுன் தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில், நெற்றியில் குங்குமம், கழுத்தில் தாலி அணிந்தபடி போட்டோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், படப்பிடிப்பில் நடிகரின் மனைவி  என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால்  வழக்கம் போல நெட்டிசன்கள், மீரா மிதுனை ட்ரோல் செய்து வருகிறார்கள். 
 

2018 TopTamilNews. All rights reserved.