மீரா மிதுனின் லேட்டஸ்ட் போட்டோஷூட்...தெறிக்கும் கமெண்ட்ஸ்!

மீரா மிதுன்
மீரா மிதுன்


பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட  நடிகை மீரா மிதுன் மீது ஆரம்பத்திலிருந்தே  பல எதிர்மறையான விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டது.  

ttn

தொடர்ந்து பல்வேறு சிக்கல்களில் சிக்கி தவிக்கும் மீரா மிதுன் பாலிவுட் செல்கிறேன் என்று அறிவித்த பிறகு கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில்  வெளியிட்டு ரசிகர்களை உசுப்பேற்றி வருகிறார்.

ttn

இந்நிலையில் மீரா தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில், மஞ்சள் நிற பிகினி உடை அணிந்து படுகவர்ச்சியாக போஸ்  கொடுத்துள்ளார். இதை கண்ட நெட்டிசன்கள், உன் குடும்பத்தினர் உன் போட்டோக்களை பார்ப்பது இல்லையா என்றும் நீ இன்னுமா போலீஸ் கிட்ட மாட்டல  என்று அவரை  திட்டி தீர்த்து வருகிறார்கள். இன்னும் சிலரோ நீங்க தான் டாப் ஸ்டார் என்று புகழ்ந்து தள்ளுகிறார்கள். 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

🍋 Cooler 💋

A post shared by Meera Mitun (@meeramitun) on

முன்னதாக மீரா மிதுன் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுடன் செல்பி எடுத்தது பரவலாகப் பேசப்பட்டது.