பூவே பூச்சூடவா, பாண்டியன் ஸ்டோரில் நடித்துவரும் பிரபல நடிகை மருத்துவமனையில் அனுமதி!

 

பூவே பூச்சூடவா, பாண்டியன் ஸ்டோரில் நடித்துவரும் பிரபல நடிகை மருத்துவமனையில் அனுமதி!

பூவே பூச்சூடவா சீரியலில் நடித்து வரும் நடிகை கெளசல்யா செந்தாமரைக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பூவே பூச்சூடவா, பாண்டியன் ஸ்டோரில் நடித்துவரும் பிரபல நடிகை மருத்துவமனையில் அனுமதி!

ஜீ தமிழ் சேனலில் வெளியாகி வரும் பூவே பூச்சூடவா சீரியலில் நாயகனின் பாட்டியாக நடித்து வருகிறார் கெளசல்யா. இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலிலும் நடித்து வருகிறார். 74 வயதாகும் இவருக்கு திடீரென மூச்சுத்திணறல் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக அவரது குடும்பத்தினர் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவரது உடல்நிலை மோசமாக உள்ளதாக அவரது குடும்பத்தினர் மற்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.