வீரராகவர் கோயிலில் விஜய் ரசிகர்கள் சிறப்பு பூஜை

 

வீரராகவர் கோயிலில் விஜய் ரசிகர்கள் சிறப்பு பூஜை

திருவள்ளூர்

நடிகர் விஜயின் 28ஆம் ஆண்டு திரையுலக பயண துவக்க விழாவையொட்டி, திருவள்ளூர் மாவட்டம் புகழ்பெற்ற வீரராகவர் கோயிலில், விஜய் மக்கள் இயக்கம் சார்பில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

வீரராகவர் கோயிலில் விஜய் ரசிகர்கள் சிறப்பு பூஜை

இந்த பூஜையில், திருவள்ளூர் மேற்கு மாவட்ட விஜய் மக்கள் இயக்க தலைவர் குட்டி தலைமையில் ஏராளமானோர் கலந்துகொண்டு, விஜய் மென்மெலும் உயரங்களை தொட வேண்டி கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து, விஜய் மக்கள் இயக்கம் சார்பில், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.