நடிகர் சூர்யா திரைத்துறை சங்கங்களுக்கு ரூ.1.5 கோடி நிதியுதவி!

 

நடிகர் சூர்யா திரைத்துறை சங்கங்களுக்கு ரூ.1.5 கோடி நிதியுதவி!

நடிகர் சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படம் வரும் அக்டோபர் 30 ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகவுள்ளது. கடந்த 5 மாதமாக தியேட்டர்கள் மூடப்பட்டுள்ள நிலையில் சூர்யாவின் இந்த முடிவுக்கு தியேட்டர் உரிமையாளர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

நடிகர் சூர்யா திரைத்துறை சங்கங்களுக்கு ரூ.1.5 கோடி நிதியுதவி!

இந்நிலையில் சூரரைப் போற்று படத்தை அமேசான் பிரைமில் வெளியிடுவதன் மூலம் கிடைத்த தொகையில் ரூ.1.5 கோடி திரைத்துறை சங்கங்களுக்கு சூர்யா வழங்கியுள்ளார். அதில் ஃபெப்சிக்கு ரூ. 1 கோடி,தயாரிப்பாளர் சங்கத்திற்கு ரூ.30 லட்சம், நடிகர் சங்கத்திற்கு ரூ.20 லட்சம் வழங்கியுள்ளார்.

நடிகர் சூர்யா திரைத்துறை சங்கங்களுக்கு ரூ.1.5 கோடி நிதியுதவி!

முன்னதாக சூரரைப் போற்று வியாபாரத்தில் ரூ.5 கோடி வழங்குவதாக அறிவித்திருந்த நிலையில் முதற்கட்டமாக 1.5 கோடி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.