Home சினிமா சைக்கிளில் சென்ற நடிகர் கவுதம் கார்த்திக்கின் செல்போன் பறிப்பு!

சைக்கிளில் சென்ற நடிகர் கவுதம் கார்த்திக்கின் செல்போன் பறிப்பு!

ஆழ்வார்பேட்டை அருகே நடிகர் கவுதம் கார்த்திக்கின் செல்போனை பறித்து சென்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

பிரபல நடிகர் நடிகர் கார்த்திக்கின் மகனான கவுதம் கார்த்திக் கடல், வை ராஜா வை, இருட்டு அறையில் முரட்டு குத்து, ரங்கூன், ஹர ஹர மஹாதேவகி உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். இவர் தற்போது பார்த்திபனுடன் இணைந்து திரில்லர் படம் ஒன்று நடித்து வருகிறார். மேலும், மாயாண்டி குடும்பத்தார்- 2வில் கவுதம் கார்த்திக் ஹீரோவாக நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன. இந்த நிலையில், இன்று காலை சென்னை ஆழ்வார்பேட்டை டிடிகே சாலையில் சைக்கிளில் சென்று கொண்டிருந்த கவுதம் கார்த்திக்கின் செல்போனை மர்ம நபர்கள் 2 பேர் பறித்துச் சென்றுள்ளனர்.

இது தொடர்பாக போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்ட நிலையில், கவுதம் கார்த்திக்கின் விலை உயர்ந்த செல்போனை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். அப்பகுதியில் இருந்து சிசிடிவி கேமராக்கள் தற்போது ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

மாவட்ட செய்திகள்

Most Popular

“குதறிய நபரால், கதறிய பெண் நாய்” -நாட்டுல பெண் நாய்க்கும் பாதுகாப்பு இல்லிங்கோ …

அடிக்கடி பலான படங்கள் பார்க்கும் ஒரு நபர் தன்னுடைய வீட்டுக்கருகில் வசிக்கும் ஒரு பெண் நாயை பாலியல் வன்கொடுமை செய்ததால் கைது செய்யப்பட்டார் .

‘இரண்டு தடுப்பூசிகளுமே பாதுகாப்பானவை.. வதந்தியை நம்ப வேண்டாம்’ – பிரதமர் மோடி பேச்சு!

நாடு முழுவதும் 3,000 மையங்களில் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தும் பணியை பிரதமர் நரேந்திர மோடி, காணொளி வாயிலாக தொடக்கி வைத்தார். அதன் பிறகு உரையாற்றிய பிரதமர்...

என்னை நிம்மதியாக வாழவிடுங்கள்…கோயில் கோயிலாக அலைகிறேன்… அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்திய ஜெ., உதவியாளரின் மனக்குமுறல்

என்னை நிம்மதியாக வாழவிடுங்கள்…கோயில் கோயிலாக அலைகிறேன்… என்று மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் சங்கரலிங்கத்தின் மனக்குமுறல் அதிமுகவில் சலசலைப்பை ஏற்படுத்தி இருக்கிறது. முன்னாள்...

‘சைலண்டாக தியேட்டருக்கு படம் பார்க்க வந்த விஜய்’ : வைரல் வீடியோ!

மாஸ்டர் படத்தை நடிகர் விஜய் தியேட்டருக்கு சென்று பார்த்த காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம்...
Do NOT follow this link or you will be banned from the site!