சாதாரண போன்களிலும் துல்லியமான போட்டோ! – ஆண்ட்ராய்டில் புதிய வசதி

 

சாதாரண போன்களிலும் துல்லியமான போட்டோ! – ஆண்ட்ராய்டில் புதிய வசதி

கூகுள் நிறுவனம் சாதாரண ரக போன்களுக்கும் நவீன வசதியுடன் கேமராவை கொண்டு வர உள்ளது. இதற்காக ஆண்ட்ராய்டு செயலியில் புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. விலை அதிகமான போன்களில் இருப்பதுபோலவே ஹெச்.டி.ஆர். கேமரா வசதியை சாதாரண ரக ஸ்மார்ட் போன்களுக்கும் அளிக்க உள்ளது.

சாதாரண போன்களிலும் துல்லியமான போட்டோ! – ஆண்ட்ராய்டில் புதிய வசதி

இதன் மூலம் சாதாரண ரக போன்களிலும் மிகத் துல்லியமாக போட்டோ எடுக்க முடியும். ஆண்ட்ராய்டு செயலியில், ஏற்கனவே டார்க் மோடு என்ற ஆப்ஷன்களில் போட்டோ எடுப்பதற்கான வசதி அளித்துள்ளது. இந்த வசதி உயர் ரக போன்களில் அளித்த நிலையில் தற்போது சாதாரண பெண்களுக்கும் அறிமுகம் செய்ய உள்ளது.