• February
    25
    Tuesday

தற்போதைய செய்திகள்

Main Area

Accident
  
Lorry

வெங்காய லாரியின் குறுக்கே வந்த பன்றிகள்.. பிரேக் போட்டதால் நடந்த விபத்து !

இன்று காலை ஆந்திர மாநிலத்தில் இருந்து 10 டன் வெங்காயங்களை ஏற்றுக் கொண்டு லாரி ஒன்று கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வந்து கொண்டிருந்துள்ளது.


 அபராதம்

காரை ஏற்றி மரத்தை சாய்த்தவருக்கு ரூ.9,500 அபராதம் விதித்த ஐதராபாத் போலீஸ்!

ஐதராபாத்தில் சாலையின் நடுவே சென்டர் மீடியனில் இருந்த மரத்தின் மீது காரை மோதியவருக்கு  ரூ.9500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஐதராபாத் சிதிபெட் பகுதியில் சாலையின் நடுவே மரங்கள் நடப்ப...



Bus

கவிழ்ந்து விழுந்த ஆம்னி பஸ் : ஓட்டுநரின் தூக்கக் கலக்கத்தால் நடந்த விபரீதம்!

சென்னை கோயம்பேட்டில் இருந்து எஸ்.ஆர்.எஸ் ஆம்னி பேருந்து ஒன்று திருப்பூருக்குச் சென்று கொண்டிருந்துள்ளது.


Accident

தூங்கிக்கொண்டே பேருந்து ஓட்டிய ஓட்டுநர்! லாரியுடன் மோதியதால் விபரீதம்!

சென்னை அருகே அரசு பேருந்து கண்டெய்னர் லாரியுடன் மோதியதில், பேருந்தின் நடத்துனர் உயிரிழந்தார். மேலும் 10 பயணிகள் படுகாயமடைந்தனர். 

 

ஹைதராபாத் மெட்ரோ நிலையம்

தொடர்ந்து காவுவாங்கும் மெட்ரோ நிலையங்கள்: கணவர் பேச்சை கேட்டு பயணித்த பெண்ணுக்கு நேர்ந்த கதி இதுதான்!

என் மனைவியை நான்தான் மெட்ரோ ரயில் பயணம் செய்தால் பாதுகாப்பாகவும்,விரைவாகவும் நினைத்த இடத்திற்கு போய் வர முடியும் என்று சொன்னேன்… என்னை விட்டு இவ்வளவு விரைவாக இப்படிப் போவாள் என்று ...


Accident

பாகிஸ்தானின் கோர விபத்து - 22 பேர் பலி

பாகிஸ்தானை நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து கவிழ்ந்ததில் சம்பவ இடத்திலேயே 22 பேர் பலியாகினர் 15க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.




Accident

அதிமுக கட்சி நிர்வாகி இல்ல திருமண விழாவில் வைக்கப்பட்ட பேனர் விழுந்து இளம்பெண் உயிரிழப்பு! 

சென்னை பள்ளிக்கரணையில் திருமணத்திற்காக வைத்திருந்த பேனர் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் மீது விழுந்ததால் நிலை தடுமாறி சாலையில் விழுந்த அந்த பெண் மீது தண்ணீர் லாரி மோதி சம்பவ இடத்தி...


விபத்து

விபத்தில் சிக்கியவர்களை உடனே மருத்துவமனையில் சேர்த்தால் ரூ.5,000 சன்மானம்!

விபத்தில் சிக்கியவர்களை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் சேர்ப்பவருக்கு ரூ. 5 ஆயிரம் சன்மானம் வழங்கப்படும் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.

  


Vadapalani

வடபழனி போக்குவரத்து பணிமனை சுவர் இடிந்து விபத்து... 2பேர் உயிரிழப்பு

சென்னை வடபழனி மாநகரப் பேருந்து பணிமனையில், பராமரிப்புப் பணியின்போது நேர்ந்த விபத்தில் ஊழியர்கள் இருவர் உயிரிழந்தனர். 

2018 TopTamilNews. All rights reserved.