“காதலிக்க நான் ,கல்யாணத்துக்கு அவனா?”-இரண்டாவது கல்யாணம் செய்யவிருந்த பெண்ணை கொன்ற காதலன் ..

தான் காதலித்த பெண் தன்னை கழட்டி விட்டுவிட்டு ,வேறொருவரை திருமணம் செய்ய இருப்பதை கேள்விப்பட்ட அவரின் காதலன் அவரை திருமணத்தன்றே பியூட்டி பார்லரிலேயே கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது .

Representative Image
மத்தியபிரதேச மாநிலம் ரத்தலம் மாவட்டத்தில் உள்ள ஜோரா நகரில் வசிக்கும் சோனு யாதவ் என்ற பெண் மூன்றாண்டுக்கு முன் முதல் கணவரை விவாகரத்து செய்துவிட்டு தனியாக வாழ்ந்தார் .அப்போது ராம் யாதவ் என்ற நபரை காதலித்து வந்தார் .இருவரும் கடந்த மூன்றாண்டுகளாக காதலித்து வந்தனர் .இந்நிலையில் சோனு நேற்று வேறொருவரை இரண்டாவது திருமணம் செய்யவிருந்தார் .அதற்கான ஏற்பாடுகள் நடந்தது ,
இந்த தகவல் கேள்விப்பட்ட ராம் அவரை கொலை செய்ய முடிவு செய்தார் .அதனால் அவர் சோனு இருக்குமிடம் தேடினார் .அப்போது அவர் தன் திருமணத்திற்காக மேக் அப் போட்டு தயாராக, பியூட்டி பார்லரில் இருக்கும் விஷயம் கேள்விப்பட்டு அங்கு அவர் ஓடி வந்தார் ,.

honour-killing
அங்கு இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி, ராம் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சோனுவின் கழுத்தை அறுத்து கொலை செய்தார் .இதில் சோனு ரத்த வெள்ளத்தில் மணக்கோலத்தில் அங்கேயே பிணமானார் .பிறகு ராம் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார் .இது பற்றி தகவலறிந்த போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய ராமை பிடிக்க அவரின் நண்பர் பஞ்சல் மூலம் முயன்று வருகிறார்கள் .

Most Popular

2 மாசத்துக்கு பயன்பாட்டு மின் கட்டணத்தில் 50 சதவீதம் தள்ளுபடி பண்ணுங்க.. காங்கிரஸ் கோரிக்கை..

கோவாவில் முதல்வர் பிரமோத் சாவந்த் தலைமையிலான பா.ஜ.க. அரசு நடைபெற்று வருகிறது. நாட்டின் மற்ற மாநிலங்கள் போல் கோவா மக்களும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சூழ்நிலையில், நிதி நெருக்கடியால்...

பகவான் கிருஷ்ணர் அவதரித்த தினத்தில் பிறந்ததால் குழந்தைக்கு கிருஷ்ணா என பெயர் வைத்த முஸ்லிம் தந்தை

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் வசித்து வருபவர் இஸ்லாமிய மதத்தை சேர்ந்த ஆஜிஸ் கான். இவருக்கு கடவுள் கிருஷ்ணர் பிறந்த தினமான ஜென்மாஷ்டமி அன்று ஆண் குழந்தை பிறந்தது. கிருஷ்ணர் பிறந்த தினத்தில்...

நம்பிக்கை கொடுத்த பொதுத்துறை வங்கி… சென்ட்ரல் பேங்க் இந்தியா லாபம் ரூ.147 கோடியாக உயர்ந்தது…

பொதுத்துறையை சேர்ந்த சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா கடந்த ஜூன் காலாண்டு நிதி முடிவுகளை வெளியிட்டுள்ளது. அந்த காலாண்டில் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.147.21...

48 மணி நேரத்துல மன்னிப்பு கேளுங்க.. சிவ சேனா தலைவருக்கு நோட்டீஸ்… மறைந்த பாலிவுட் நடிகரின் உறவினர்

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் திரையுலகை மட்டுமல்ல அரசியல் வட்டாரத்திலும் பெரும் புயலை கிளப்பியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் சிவ சேனாவின் பத்திரிகையான சாமனாவில் சஞ்சய் ரவுத் எழுதியுள்ள...
Do NOT follow this link or you will be banned from the site!