Home லைப்ஸ்டைல் ஆரோக்கியம் செக்ஸ் உணர்ச்சியைத் தூண்ட கொஞ்சம் மிளகாய், கொஞ்சம் வாழைப்பழம்!

செக்ஸ் உணர்ச்சியைத் தூண்ட கொஞ்சம் மிளகாய், கொஞ்சம் வாழைப்பழம்!

செக்ஸ்… இது தவறாக புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது. கணவன், மனைவியிடையே செக்ஸ் உறவு என்பது புனிதமான ஒன்று. தங்கு தடையில்லாமல் ஒருமித்த மனநிலையுடன் உறவு கொள்ளும்போதுதான் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்க முடியும். செக்ஸ் உறவு கொள்வதில் குறைபாடுகள் இருந்தால் அது களையப்பட வேண்டும்.

செக்ஸ் உணர்ச்சியைத் தூண்ட கொஞ்சம் மிளகாய், கொஞ்சம் வாழைப்பழம்!

செக்ஸ் உணர்ச்சியைத் தூண்ட கொஞ்சம் மிளகாய், கொஞ்சம் வாழைப்பழம்!வாழைப்பழம்:
மதுப்பழக்கம், புகைப்பழக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஆண்களில் பலருக்கு செக்ஸ் உறவில் விருப்பமில்லாத நிலை இருக்கிறது. அப்படியே விருப்பமிருந்தாலும் போதுமான அளவு அவர்களால் முழுமையாக ஈடுபட முடிவதில்லை. இவற்றை நாம் உண்ணும் உணவுகளின் மூலம் மிக எளிதாக சரிசெய்து விடலாம்.

வைட்டமின் ஏ,பி,சி மற்றும் பொட்டாசியம் சத்துகள் நிறைந்த வாழைப்பழத்தைச் சாப்பிடுவதால் செக்ஸ் ஹார்மோன்கள் உடலில் அதிகமாக சுரக்கும். டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்கச் செய்யும் புரோமெலெய்ன் என்னும் பொருள் வாழைப்பழத்தில் அதிகமாக உள்ளது. இதனால்தானோ என்னவோ ஆணுறுப்பைப் போன்ற தோற்றத்தில் வாழைப்பழம் உள்ளது.

சர்க்கரைச் சத்து நிறைந்துள்ள வாழைப்பழத்தைச் சாப்பிடுவதன்மூலம் அதிக சக்தி கிடைப்பதுடன் செக்ஸ் உறவில் நீண்டநேரம் ஈடுபட உதவும். குறிப்பாக அளவில் பெரிதான, சாப்பிடச் சுவையான செவ்வாழைப் பழம் மிகவும் நல்லது. செவ்வாழைப் பழத்தை தேனில் நனைத்து இரவில் சாப்பிட்டால் செக்ஸ் உறவு சிறக்கும்.

செக்ஸ் உணர்ச்சியைத் தூண்ட கொஞ்சம் மிளகாய், கொஞ்சம் வாழைப்பழம்!வெள்ளைப்பூண்டு:
அன்றாட உணவில் நாம் சேர்த்துக் கொள்ளும் வெள்ளைப்பூண்டும் செக்ஸ் உறவுக்கு மிகவும் நல்லது. வெள்ளைப்பூண்டு ரத்த ஓட்டத்தைச் சீராக்கும் என்பது நாமனைவரும் அறிந்ததே. அதிலும் குறிப்பாக ஆண்களின் இடுப்புப் பகுதியில் ரத்த ஓட்டம் சீராக இருந்தால் ஆணுறுப்பு விரைப்படைவதில் பிரச்சினைகள் எதுவும் இருக்காது. அந்த பணியை பூண்டு செய்யும்.

ரத்த ஓட்டத்தைச் சீராக்குவதுடன் ஆணுறுப்பை விரைப்படையச் செய்யும் நைட்ரிக் ஆக்ஸைடு சிந்தேஸ் என்னும் பொருளை உற்பத்தி செய்யும் பணியையும் வெள்ளைப்பூண்டு சிறப்பாக செய்கிறது. எனவே, ஆண்கள் வெள்ளைப்பூண்டை சிறப்பாக உணவில் சேர்த்துக் கொண்டு பலன் பெறலாம்.

செக்ஸ் உணர்ச்சியைத் தூண்ட கொஞ்சம் மிளகாய், கொஞ்சம் வாழைப்பழம்!மிளகாய்:
அடுத்தது சதாவேரி எனப்படும் தண்ணீர்விட்டான் கிழங்கு. பொட்டாசியம், வைட்டமின் பி6, வைட்டமின் ஏ, சி, தயாமின், ஃபோலிக் ஆசிட் போன்ற சத்துகளை அதிகமாகக்கொண்டது இந்த தண்ணீர்விட்டான் கிழங்கு. நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் இந்தக் கிழங்கை பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்கள், திருமணமாவதற்கு முதல் நாள் மூன்று வேளையும் மணமக்களுக்கு உணவாகக் கொடுப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். பாலுறவின்போது இது ஆண், பெண் இருவரும் உச்சக்கட்டத்தை அடைய உதவும்.

தண்ணீர்விட்டான் கிழங்கு சாப்பிடுவதால் பிறப்புறுப்புப் பகுதியில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யும் சிறப்பான பணியைச் செய்வது கண்டறியப்பட்டுள்ளது. இந்தக் கிழங்கைச் சாப்பிடுவதால் அதிலுள்ள ஃபோலிக் ஆசிட் குழந்தைகளுக்கு பிறவியிலேயே ஏற்படும் கோளாறுகளைக் குறைக்க உதவுகிறது. கர்ப்பிணிகளுக்கும் இது நல்லது.

மிளகாயில் உள்ள காரத்தன்மை உடலில் சூட்டினை அதிகரித்து சிறந்த காமப்பெருக்கியாகச் செயல்படுகிறது. குடைமிளகாயில் தொடங்கி சிவப்பு மிளகாய் வரை அனைத்து மிளகாய்களும் காம உணர்ச்சியைத் தூண்டக்கூடியவை. நரம்புகளின் முனைகளைத் தூண்டி இதயத்துடிப்பை அதிகரித்து உடலை மிகவும் உணர்ச்சி ததும்பும் அளவுக்கு மாற்றும். காரசாரமான மிளகாயில்கூட இத்தனை விஷயங்கள் இருக்கின்றன என்பது ஆச்சர்யமான தகவல்.

செக்ஸ் உணர்ச்சியைத் தூண்ட கொஞ்சம் மிளகாய், கொஞ்சம் வாழைப்பழம்!
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

தமிழகத்தில் 3ஆம் அலைக்கு வாய்ப்பில்லை! மறைந்து போன கொரோனா!!

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 3.15 கோடியே ஒரு லட்சத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது. 4.22 லட்சத்துக்கும் மேற்பட்டோரை உயிரிழக்க செய்துள்ளது இந்த கொடிய வகை வைரஸ்.

இந்தியாவில் புதிய உலக அதிசயம்! மோடி மகிழ்ச்சி

உலக பாரம்பரிய சின்னங்களின் பட்டியலில் குஜராத் மாநிலத்தின் தோலாவிரா நகரை யுனெஸ்கோ அங்கிகரித்து அறிவித்துள்ளது. இதுவரை உலக பாரம்பரிய சின்னங்களின்...

போலீசாரிடம் மீண்டும் அத்துமீறிய ஹெச்.ராஜா மீது வழக்குப்பதிவு!

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியில் மீண்டும் போலீசாரிடம் அத்துமீறிய ஹெச்.ராஜா மீது மீண்டும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டம், மணப்பாறை...

ஆகஸ்ட் மாதத்தில் வங்கிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை

கொரோனா ஊரடங்கிற்கு பிறகு வங்கிகள் முழு அலுவலக நேரத்தில் செயல்பட தொடங்கியுள்ளது. இந்நிலையில் ஆகஸ்ட் மாதத்தில் வங்கி தொடர்பான...
- Advertisment -
TopTamilNews