வரும் 21 ஆம் தேதி திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்!

 

வரும் 21 ஆம் தேதி திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்!

ஜூன் 21 ஆம் தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக சட்டமன்ற கூட்டம் நடைபெறவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 21 ஆம் தேதி திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்!

இதுகுறித்து அரசு தலைமை கொறடா கோவி செழியன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”மாண்புமிகு முதல்வர் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில், தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் 21-06-2021 திங்கட்கிழமை மாலை 5.00 மணியளவில் சென்னை, அண்ணா அறிவாலயம், “கலைஞர் அரங்கில்” நடைபெறும். இதனையடுத்து கழக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும்
தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்