#தமிழர்_துரோகி_திமுக : டுவிட்டர் டிரெண்டிங்கால் ஸ்டாலின் அப்செட்

 

#தமிழர்_துரோகி_திமுக  : டுவிட்டர் டிரெண்டிங்கால் ஸ்டாலின் அப்செட்

கடந்த சில தினங்களுக்கு முன்பு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜைக்கு சென்ற ஸ்டாலிக்கு எதிராக #GoBackStalin என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்டிங் ஆனது. தேவர் சமூகத்தினர் திமுகவுக்கு எதிராக இருப்பதாக அப்போது பேசப்பட்டது. அதுமாதிரியே, தேவர் பூஜையில் ஸ்டாலின் விபூதியை கீழே கொட்டிய விவகாரத்தினால் தேவர் சமூக மக்கள் கொதித்தெழுந்தனர்.

#தமிழர்_துரோகி_திமுக  : டுவிட்டர் டிரெண்டிங்கால் ஸ்டாலின் அப்செட்

இந்நிலையில், #தமிழர்துரோகிதிமுக என்ற ஹேஷ்டேக்கினை அதிமுகவினர் டுவிட்டரில் டிரெண்டாக்கி வருகின்றனர்.

அந்த ஹேஷ்டேக்குடன் திமுக தமிழர்களுக்கு செய்த துரோகத்தின் பட்டியல் என்றும் பலவற்றை குறிப்பிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்த டுவிட்டர் டிரெண்டிங் குறித்து பலரும் விசாரிப்பதால் ஸ்டாலின் படு அப்செட்டில் இருக்கிறாராம்.

#தமிழர்_துரோகி_திமுக  : டுவிட்டர் டிரெண்டிங்கால் ஸ்டாலின் அப்செட்