சும்மா அதிருதுல்ல… இந்திய அளவில் டிரெண்டிங் ஆனது.. #இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல

 

சும்மா அதிருதுல்ல… இந்திய அளவில் டிரெண்டிங் ஆனது.. #இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல

ஜனவரி மாதத்தில் கட்சி தொடங்க இருப்பதாக ரஜினிகாந்த் இன்று அறிவித்திருக்கிறார். டுவிட்டர் மூலமாக அறிவித்த ரஜினிகாந்த்,
மாத்துவோம்எல்லாத்தையும்மாத்துவோம், இப்போஇல்லேன்னாஎப்பவும்இல்ல என்ற ஹேஷ்டேக்குகளை ஷேர் செய்திருந்தார். இந்த இரண்டு ஹேஷ்டேக்குகளில் , இப்போஇல்லேன்னாஎப்பவும்இல்ல என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்டாகி அது டிரெண்டிங்கில் முதலிடத்தில் இருக்கிறது.

சும்மா அதிருதுல்ல… இந்திய அளவில் டிரெண்டிங் ஆனது.. #இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல

ரஜினியின் அறிவிப்பு வெளியான சில நிமிடங்களுக்குள்ளேயே இந்திய அளவில் டிரெண்டிங் ஆகியிருப்பதால், சும்மா அதிருதுல்ல… என்றௌ அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இனிதான் தலைவரின் ஆட்டம் ஆரம்பம் என்று இசையமைப்பாளர் அனிருத் தெரிவித்துள்ளார்.

சும்மா அதிருதுல்ல… இந்திய அளவில் டிரெண்டிங் ஆனது.. #இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல

ரஜினி அறிவிப்பை அடுத்த மகிழ்ச்சி கொண்ட்டங்களால் இணையங்களை தெறிக்கவிட்டு வருகிறார்கள் ரஜினி ரசிகர்கள்.

மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய அன்றே தனது முடிவை அறிவிப்பார் என்று எதிர்பார்த்துதான், சரவெடி இருக்குது என்று ரஜினி ரசிகர்கள் சொல்லி வந்தனர். ஆனால், தாமதமான சொன்னாலும், இன்றுதான் எங்களுக்கு தீபாவளி என்று சொல்லி பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி வருகிறார்கள் ரஜினி ரசிகர்கள்.