#அதிமுக_கெத்து_திமுக_டெத்து : டுவிட்டரில் டிரெண்டாகும் ஹேஷ்டேக்

 

#அதிமுக_கெத்து_திமுக_டெத்து : டுவிட்டரில் டிரெண்டாகும்  ஹேஷ்டேக்

வாக்காள பெருமக்களே…என்று ஸ்பீக்கரில் ஒலித்தால்தான் முன்பெல்லாம் தேர்தல் நெருங்கிவிட்டது என்பதை தெரிந்துகொள்ளலாம். ஆனால், இது டுவிட்டர் காலம். இதோ தேர்தல் நெருங்கிவிட்டது என்பதை உணர்த்துகிறது திமுக – அதிமுகவின் டுவிட்டர் பிரச்சாரங்கள்.

அதிமுகவுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் திமுக தொடர்ந்து பொய் பிரச்சாரங்களை பரப்பி வரும் நிலையில், அதற்கு தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர் அதிமுகவினர்.

#அதிமுக_கெத்து_திமுக_டெத்து : டுவிட்டரில் டிரெண்டாகும்  ஹேஷ்டேக்

கடந்த இரண்டு தேர்தல்களிலும் தோற்ற திமுக இந்த முறையும் தோற்கும். இனி எப்போதும் தோற்கும் என்றும், திமுக மறைந்துவிட்டது என்று சொல்லி, #ADMKnaGetthuDMKnaDeathu #அதிமுககெத்துதிமுக_டெத்து என்ற ஹேஷ்டேக்கினை இன்று அதிமுகவினர் டுவிட்டரில் டிரெண்டாக்கி வருகின்றனர்.

டுவிட்டரில் டிரெண்டாகும் இந்த ஹேஷ்டேக்கினால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.