• December
    15
    Sunday

Main Area


அண்ணா அறிவாலயம்

வேலூர் மக்களவை தேர்தல்: ரிசல்ட்டுக்கு முன்பே ஆட்டத்தை ஆரம்பித்த திமுகவினர்; களைகட்டும் அண்ணா அறிவாலயம்!

வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட கதிர் ஆனந்த் வெற்றி பெறும் நிலையில் உள்ள நிலையில் திமுகவினர் கொண்டாட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.  


 ஏ.சி. சண்முகம்

அதிமுக வேட்பாளர் ஏ.சி. சண்முகம் முன்னிலை!

வேலூர் மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டுவருகின்றன. இதையொட்டி வாக்கு எண்ணும் மையத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 
ராகுல் காந்தி

தோல்வியால் விரக்தி... தமிழகத்தில் முதல் அடி கொடுக்கத் தயாராகும் ராகுல் காந்தி..!

மக்களவை தேர்தலில் படுதோல்வி அடைந்த காங்கிரஸ், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியை பதவியை விட்டுத் தூக்க முடிவு செய்துள்ளது.


Rahul Gandhi

அப்புறம் ராகுல், எப்போ ரிசைன் பண்ணப் போறீங்க?

நாடாளுமன்ற தேர்தலில் 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் காங்கிரஸ் ஒரே ஒரு தொகுதியைக்கூட பெற முடியாமல் துடைத்து எடுக்கப்பட்டிருக்கிறது. இவ்வளவு மோசமான தோல்விக்கு பொறுப்பேற...Election

தேர்தல் முடிவுகள் 5 மணி நேரம் தாமதமாகலாம்- தேர்தல் ஆணையம் திட்டவட்டம்

மக்களவைத் தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் ஐந்து மணி நேரம் தாமதம் ஏற்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

மத்தியில யார் ஆண்டா என்ன..? தமிழகத்துல ஆட்சி நீடிக்குமா? மடியுமா?

தேர்தலுக்குப் பிறகு மத்தியில் யார் ஆட்சி அமையும் என்ற ஆர்வம் ஒருபுறமிருக்க, தமிழகத்தில் ஆட்சி நீடிக்குமா, மாறுமா என்ற புதிர் பெரிதாக இருக்கிறது.

தமிழக சட்டப்பேரவையின் பலம் 234. அதில் தற்போது அதிமுகவின் பலம் 113, சபாநாயகர் 1. திமுக 88, காங்கிரஸ் 8, முஸ்லிம் லீக் 1. சுயேச்சையாக தினகரன் ஒரு இடம். இதில் அதிமுக தரப்பைப் பார்க்கும்போது, அறந்தாங்கி ரத்தினசபாபதி, ‌கள்ளக்குறிச்சி பிரபு, விருத்தாசலம் கலைச்செல்வன் ஆகியோர் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக உள்ளனர். அவர்களது பதவியைப் பறிக்க சபாநாயகர் நடவடிக்கை எடுத்து வருகிறார். அடுத்த மூவராக, இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரி ஆகியோரும் அதிருப்தி அணியாகவே கருதப்படுகின்றனர். இதனால், 113 இடங்களில் 6 இடங்கள் போக மீதி 107. சபாநாயகரையும் சேர்த்தால் 108. பெரும்பான்மைக்குத் தேவை 118. எனவே, 22 சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக 10 இடங்கள் பெற்றால் பிரச்னையே இருக்காது. 

அடுத்த வாய்ப்பாக, கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரி ஆகியோர் எதிர்த்து வாக்களித்தால் பதவி பறிபோகும் என்பதால், ஆதரவாக வாக்களிப்பதாக வைத்துக் கொண்டால், அதிமுக 7 இடங்கள் வென்றால் போதுமானதே. மூன்றாவது வாய்ப்பாக, டிடிவி தினகரனுக்கு ஆதரவாக உள்ள 3 அதிமுக எம்எல்ஏக்கள் பதவி பறிக்கப்பட்டாலோ அல்லது சஸ்பெண்ட் செய்யப்பட்ட சூழலில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும் நிலையோ ஏற்பட்டால், இடைத்தேர்தலில் அதிமுக 4 இடங்களில் வென்றாலே ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள முடியும். மேலும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி தேர்தலில் காங்கிரசின் வசந்தகுமார் வெற்றி பெற்றால், எம்எல்ஏ பதவியை  ராஜினாமா செய்ய வேண்டுமென்பதால், அவையின் எண்ணிக்கையில் ஒன்று குறைந்து, பெரும்பான்மைக்கு 117 ஆக எண்ணிக்கை குறையும். 

அதேநேரத்தில் திமுக அணிக்கு இப்போது‌ 97 இடங்கள் உள்ள நிலையில், இடைத்தேர்தலில் 22 தொகுதிகளிலும் வென்றால் அதன் எண்ணிக்கை 119 ஆக உயரும். அதன் மூலம், அதிமுக ஆட்சி பெரும்பான்மையிழந்து, அடுத்த 2 ஆண்டுகளுக்கு திமுக கூட்டணி ஆட்சி அமைக்கும் சூழல் ஏற்படும். இந்தியா டுடே கருத்துக்கணிப்பை பார்த்தால் அந்த சூழலே ஏற்படும் என்பது தெளிவாக தெரிகிறது. 

aishwarya Wed, 05/22/2019 - 16:48
dmk,sureshrajan,mk stalin, dmk protest Exitpoll stalin vs eps கருத்து கணிப்பு தேர்தல் செய்திகள்

English Title

EXIT poll: DMK Will win

News Order

0

Ticker

1 
Election Commission

எதிர்க்கட்சிகளின் இன்னொரு கோரிக்கையையும் நிராகரித்தது தேர்தல் ஆணையம்! நடத்துங்க ஆபிசர்

வாக்கு இயந்திரத்தில் கோளாறோ ஏற்பட்டிருந்தாலோ அல்லது தில்லுமுல்லு நடந்திருந்தாலோ, ஒப்புகைசீட்டு எண்ணிக்கை மாறுபடும். இதன்மூலம், தவறு நடந்திருப்பதை உறுதி செய்துகொள்ளமுடியும். எனவேதான...


ஓட்டு எந்திரம்

ஓட்டு மிஷின்ல மட்டும் ஏதாவது தப்பு இருந்துச்சி தெருவுல ரத்த ஆறு ஓடும்: மிரட்டல் விடுக்கும் முன்னாள் அமைச்சர்!

ஓட்டு எந்திரத்தில் ஏதேனும்  மோசடி நடந்திருந்தால் தெருக்களில் ரத்த ஆறு ஓடும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் சர்ச்சையாகப் பேசியுள்ளார். 


ஓ.பி.எஸ்

மத்திய அமைச்சராகிறார் ஓ.பிஎஸ் மகன்... என்ன இலாகா தெரியுமா..?

ரவீந்தர்நாத் வெற்றிபெறும் சூழலில் அவருக்கு நிச்சயம் மத்திய அமைச்சர் பதவி வழங்கப்படும் என்று ரகசிய தகவல் வெளியாகியுள்ளது.


நமோ டிவி

தேர்தல் முடிந்துவிட்டதால், நீங்கள் தேடும் 'நமோ டிவி' இப்போது உபயோகத்தில் இல்லை

பிரதமர் மோடியின் தேர்தல் பிரசாரத்திற்கென்றே பாஜகவால் பிரத்யேகமாக‌ உருவாக்கப்பட்ட 'நமோ டிவி' சேனல், தேர்தல் முடிந்தவுடன் அதன் ஆயுளை நிறுத்திக்கொண்டது


மோடி

புதிய வேட்பாளர்களுக்கு வாய்ப்புக்கொடுத்த பாஜக! பழைய வேட்பாளர்களுக்கு மவுசு கம்மியோ?

ஆளும் கட்சியான பாரதிய ஜனதா இம்முறை 18 மாநிலங்களில் புதிய வேட்பாளர்களை அதிகளவில் நிறுத்தியுள்ளது. குறிப்பாக சட்டீஸ்கர், ஆந்திரா, தெ‌லங்கானா, மேற்கு வங்கம், பஞ்சாப் ஆகிய மாநி‌லங்களி்...


மோடி

பெரும்பான்மையை நிரூபி - பாஜக டிமாண்ட்

கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற மத்திய பிரதேச மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 114 தொகுதிகளை வென்று, தனிப்பெரும் கட்சியாக வந்திருந்தாலும், பெரும்பான்மைக்கு ஒரு சீட் குறைவாக ...


பங்குச்சந்தை

ஷேர் மார்க்கெட் விர்ர்ர்ர்

பாஜக தலைமையிலான கூட்டணி கட்சிக்கு, முந்தைய தேர்தலைவிடவும் அதிக தொகுதிகள் கிடைக்க வாய்ப்பிருப்பதாக, வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியான நிலையில், சென்செக்ஸ்...


அமித் ஷா

கோவிந்தா, வா கோவிந்தா ஒரு டீ சாப்பிடலாம் - அமித் ஷா அழைப்பு

நாடாளுமன்ற தேர்தலுக்கு பாஜக ஒரு அணியாகவும், காங்கிரஸ் ஒரு அணியாகவும், பிற மாநில முக்கிய கட்சிகள் தனித்தனியாக ஒரு அணியாகவும் களம் கண்டன

2018 TopTamilNews. All rights reserved.