• July
    24
    Wednesday

Main Area

6ஆம் கட்ட தேர்தலிலேயே உறுதியாகிவிட்டது பாஜகவிற்கு தான் வெற்றி என்று" டெல்லியில் அமித்ஷா பெருமித பேச்சு!!

ஆறாம் கட்ட தேர்தல் முடிந்த உடனேயே தெரிந்துவிட்டது பாஜக விற்குத்தான் இம்முறை வெற்றி என்று என டெல்லியில் அக்கட்சியின் தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் மத்தியில் நடக்கும் பாஜகவின் ஐந்து ஆண்டுகால ஆட்சி முடிவுற்ற நிலையில் தற்போது நாடு முழுவதும் 543 மக்களவை தொகுதிகளுக்கான பாராளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. ஏப்ரல் 11ம் தேதி துவங்கி மே 19ஆம் தேதி வரை நடைபெறும் இத்தேர்தலில், கடந்த மே 12ஆம் தேதி வரை ஆறு கட்ட தேர்தல் வாக்குபதிவுகள் நடந்து முடிந்து விட்டன. 7ஆம் கட்ட தேர்தல் மே 19ஆம் தேதி நடந்து முடிந்த உடன், மே 23-ஆம் தேதி பதிவான வாக்குகள் எண்ணும் பணி துவங்கும். அன்றைய தினம் முடிவுகளும் அறிவிக்கப்படும். 

amitshah

இந்நிலையில், தற்போது மத்தியில் ஆட்சி செய்து வரும் பாஜக தான் மீண்டும் ஆட்சிக்கு வரும் என அக்கட்சி தலைவர் அமித் ஷா டெல்லியில் நடைபெற்ற பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார். 6ஆம் கட்ட தேர்தல் முடிந்தவுடனேயே பாஜக பெரும்பான்மை பெறுவதும் உறுதியாகிவிட்டது என்றார்.

அமித்ஷா கூறுகையில், "5ஆம் மற்றும் 6ஆம் கட்ட தேர்தலிலேயே தேவையான பெரும்பான்மையை பாஜக பெற்றுவிட்டது. 7ஆம் கட்ட தேர்தல் பாஜகவிற்கு 300 தொகுதிகளுக்கும் மேல் பெறுவதற்கு உதவியாக இருக்கப்போவதாகவும். மீண்டும் மத்தியில் மோடியின் நல்லாட்சி மலரும்" என தெரிவித்துள்ளார்.

மத்தியில் நடைபெற்றுவரும் 543 மக்களவை தொகுதிகளுக்கான தேர்தலில் குறைந்தபட்சம் 272 தொகுதிகளில் வெற்றி பெரும் கட்சி தனி பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

admin Wed, 05/15/2019 - 15:32
Amit Shah bjp அமித் ஷா தேர்தல் களம் பரப்புரை

English Title

Amit shah head of Bjp said Bjp will again rule after finishing 6th round election

News Order

0

Ticker

0 
துரைமுருகன்

25 நாட்களுக்குள் ஆட்சி மாறும்: ராஜதந்திரத்தைக் கட்டவிழ்த்த துரைமுருகன்!?

25 நாட்களுக்குள் ஆட்சியை மாற்றிக் காட்டும் பொறுப்பை நான் ஏற்கிறேன் என்று திமுக பொருளாளர் துரைமுருகன் சூளுரைத்துள்ளார். 


விஜயகாந்த்

' சிங்கம் களமிறங்கிடுச்சு' : சென்னையில் நாளை முதல் விஜயகாந்த் பிரசாரம்: உற்சாகத்தில் தொண்டர்கள்!

தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் நாளை பிரசாரத்தில் ஈடுபடவுள்ளதாக அக்கட்சியின் தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
 சு.வெங்கடேசன் -  இயக்குநர் சமுத்திரக்கனி

ப்ரெண்ட்ஷிப் பார்முலா: தேர்தல் பிரசாரத்தில் களமிறங்கிய இயக்குநர் சமுத்திரக்கனி

மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து இயக்குநர் சமுத்திரக்கனி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். சசிகலா

’சின்னம்மா செத்துட்டாங்க’...மேடையில் உளறிக்கொட்டிய டி.டி.வி அணி நடிகர்...

சிறையில் உயிரோடு இருக்கும் சின்னம்மா சசிகலா இறந்துவிட்டதாகக் கூறிப் பரபரப்பை ஏற்படுத்துள்ளார் நடிகர் ரஞ்சித்.தம்பிதுரை - விஜயபாஸ்கர்

தூங்காத என் கண்களை பார்த்து வாக்களியுங்கள்: அமைச்சர் விஜயபாஸ்கர் உருக்கம்!

உழைத்து கருத்த என்னைப் பார்த்து அதிமுகவுக்கு வாக்களியுங்கள் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கேட்டு கொண்டுள்ளார். 
 விஜயகாந்த்

தேர்தல் பிரச்சாரத்துக்கு விஜயகாந்த் வரமாட்டார்...வரமாட்டார்...வரவே மாட்டார்...

விரைவில் தேர்தல் பிரச்சாரத்துக்கு வருவார் என்று பிரேமலதாவால் தொடர்ந்து கதை கட்டப்பட்டு வரும் விஜய்காந்த், தேர்தல் பிரச்சாரத்துக்கு வர ஒரு சதவிகிதம் கூட வாய்ப்பில்லை என்பதே உண்மை என...


விஜயகாந்த் - துரைமுருகன்

துரைமுருகன் வீட்டில் ரெய்டுக்கு காரணம் கேப்டன்!? சவால் விட்ட விஜய் பிரபாகரன்

விஜயகாந்தை விமர்சனம் செய்தால் அவர்களின் நிலைமை என்னவாகும் என்பதற்கு, துரைமுருகன் சாட்சி என்று விஜய் பிரபாகரன் கடுமையாக விமர்சித்துள்ளார். 


ஒய்.எஸ்.சர்மிளா

பிரசாரத்திற்கு செல்லும் வேட்பாளர்களே உஷார்: நூதன திருட்டில் ஈடுபடும் கொள்ளையர்கள்; வீடியோ உள்ளே!

ஓட்டுக்கேட்க வந்த பெண்ணின் கையிலிருந்த மோதிரத்தை ஒருவர் உருவிக் கொண்டு ஓடியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


நயினார் நாகேந்திரன்

பா.ஜ.க வேட்பாளருக்கு ஓட்டு கேட்டு சென்ற அ.தி.மு.க.வினர்: சோடா பாட்டில் வீசி தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு!

பாஜக வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரிக்கச் சென்ற அதிமுகவினர் மீது சோடா பாட்டில் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


மர்மநபர் வீசிய செருப்பு

சூடுபிடிக்கும் தேர்தல் களம்: முதல்வரின் வாகனத்தை நோக்கி பறந்து வந்த செருப்பு; தஞ்சாவூரில் பரபரப்பு!

தேர்தலையொட்டி தீவிர பிரசாரத்தில்  ஈடுபட்டு வரும், முதல்வர் வாகனத்தின் மீது மர்மநபர் செருப்பு வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


அன்புமணி

அன்புமணியை பார்த்து கேள்வி கேட்ட அதிமுக நிர்வாகி: வாயில் அடித்த முன்னாள் அமைச்சர்; வைரலாகும் வீடியோ!

அன்புமணியைப் பார்த்து கேள்வி எழுப்பிய தொண்டர் ஒருவரை  அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செம்மலை வாயில் அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்

'வாய் சிவக்க வெற்றிலை; உங்கள் வாழ்க்கை சிறக்க இரட்டை இலை' : வைரலாகும் ஓபிஎஸ் மகனின் எதுகை மோனை பேச்சு!

அதிமுக சார்பில் தேனி  மக்களவை தொகுதியில் போட்டியிடும், ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் அனல் பறக்கும் பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார்.


அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

பா.ம.க.வுக்கு ஆப்பிள் சின்னத்தில் ஓட்டு போடுங்க: மேடையில் உளறி கொட்டிய அமைச்சர்; கடுப்பான ராமதாஸ்

பாமக வேட்பாளரை ஆதரித்து பிரசாரத்தில்  ஈடுபட்ட அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், ஆப்பிள் சின்னத்தில் வாக்கு  கேட்டு அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

2018 TopTamilNews. All rights reserved.