• December
    12
    Thursday

தற்போதைய செய்திகள்

Main Area

முக்கிய செய்திகள்

cab rajya sabha
cab rajya sabha

மாநிலங்களவையிலும் நிறைவேறியது குடியுரிமை மசோதா! 

மாநிலங்களவையில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேறியது. காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகளின் எதிர்ப்புகளுக்கு இடையே மசோதா நிறைவேற்றப்பட்டது. 

Murder
Murder

காதல் படுத்தும் பாடு! ‘அப்பா என்னை மன்னித்துவிடுங்கள்…

மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் தத்தெடுத்து வளர்த்த மகளே தந்தையை கொடூரமாக கொன்று, ஆற்றில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Fire
Fire

தொடரும் கொடூரம்! 19 வயது இளம்பெண்ணை வன்கொடுமை செய்து…

பீகார் மாநிலத்தில் 19 வயது இளம்பெண்ணை இளைஞர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து, மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

வாட்ஸ் அப்
வாட்ஸ் அப்

இன்னும் 20 நாட்களில் இந்த போன்களில் எல்லாம் வாட்ஸ் அப்…

வரும் 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஒன்றாம் தேதி முதல்  சில மாடல் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் போன்களில் வேலை செய்யாது என வாட்ஸ் அப் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

Boy
Boy

பேருந்தில் பெண்ணுக்கு தாலி கட்ட முயன்ற இளைஞர்! 

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே பேருந்தில் பெண்ணுக்கு தாலி கட்ட முயன்ற இளைஞரை அப்பகுதி மக்கள் அடித்து துவைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆல்டைம் ஃபேவரைட்

‘ஜேம்ஸ்பாண்ட் 007’ பிறந்த கதை...சராசரி வசூல்…  ‘வாவ்’ வரலாறு...

‘ஜேம்ஸ்பாண்ட் 007’ பிறந்த கதை...சராசரி வசூல்…  ‘வாவ்’ வரலாறு...

ஜேம்ஸ்பாண்ட் படங்கள் சராசரியாக ஏழு பில்லியன் டாலர்,நம்ம ஊர் காசுக்கு 49 ஆயிரம் கோடி ரூபாய் வசூலிக்கின்றன.இதுவரை 23 ஜேம்ஸ் பாண்ட்  படங்கள் வந்திருக்கின்றன.24 வது படமான ‘நோ டைம் டு டை’ விரைவில்…

சிலிர்ப்பூட்டும் துபாய் ! சுற்றுலா விரும்பியா நீங்கள்? அப்போ நீங்கள்…

சிலிர்ப்பூட்டும் துபாய் ! சுற்றுலா விரும்பியா நீங்கள்? அப்போ நீங்கள்…

துபாய் தனது 48 ஆவது யூனியன் தினத்தை கொண்டாடுகிறது.ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தனது தேசிய தினத்தை  ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம்  இரண்டாம் தேதி கொண்டாடுகிறது.ஏழாவது எமிரேட்ட்டாக (EMIRATE) ராஸ் அல் காய்மஹ்…

E.T படத்தின் கதை… ஸ்பீல் பெர்க் எங்கிருந்து திருடினார் தெரியுமா…! அதிர…

E.T படத்தின் கதை… ஸ்பீல் பெர்க் எங்கிருந்து திருடினார் தெரியுமா…! அதிர…

மணிரத்தினத்தின் அஞ்சலி படத்தில் ஒரு பாடல் வரும் 'போவோம் போவோம் மேஜிக் ஜர்னி' என்று.குழந்தை அஞ்சலியை குழந்தைகள் சைக்கிளில்  வைத்துக்கொண்டு உலகைச் சுற்றிப் பறந்து வருவதாக_வரும் அந்த பாடலை…

சிவாஜிக்கு என்ன தெரியும்..!? ஜாம்பவான்களை மிரள வைத்த நடிகர் திலகம்..!

சிவாஜிக்கு என்ன தெரியும்..!? ஜாம்பவான்களை மிரள வைத்த நடிகர் திலகம்..!

எழுபதுகளில் துவங்கி தொண்ணூறுகளின் இறுதிவரை சிவாஜியைப் பற்றிய இரண்டு வதந்திகள் பிரபலம்!ஒன்று,சிவாஜிக்கு நடிப்பைத்தவிர ,சினிமா பற்றியோ எதுவுமே தெரியாது,என்பது,இரண்டாவது வதந்தி அவர் இந்தியாவிலேயே…

அட்லியாய் இருப்பதன் சிரமம் , அட்லிக்குத்தான் தெரியும்..! தமிழ்சினிமாவின்…

அட்லியாய் இருப்பதன் சிரமம் , அட்லிக்குத்தான் தெரியும்..! தமிழ்சினிமாவின்…

ஆரம்பகால சினிமாவுக்கும் , மேடைநாடகத்துக்கு உள்ள வித்தியாசம் இரண்டுதான்.நாடகத்தில் குளோஸ் - அப்பும் எடிட்டிங்கும் இல்லை.மற்றபடி அதேதான் இது என்று தீர்மானித்து,அரிச்சந்திர மயானகாண்டத்தில் தொடங்கி வள்ளி…

சினிமா

தனித்துவிடப்பட்ட இளையராஜா! பாரதிராஜாவுக்கு செவி சாய்க்காத தமிழ் திரையுலகம்…

தனித்துவிடப்பட்ட இளையராஜா! பாரதிராஜாவுக்கு செவி சாய்க்காத தமிழ் திரையுலகம்…

இளையராஜா பிரசாத் ஸ்டுடியோ பிரச்சனையை பேசி தீர்த்து விடலாம் என்று எளிதாக களம் இறங்கினார் இயக்குநர் பாரதிராஜா. ஆனால் இதில் இடியாப்ப சிக்கல் போல பல பிரச்சனைகள் வெளிவருகின்றன.  கடந்த நாற்பது…

சூப்பர் ஸ்டார் ரஜினியின் முதல் கன்னடப்படம்

சூப்பர் ஸ்டார் ரஜினியின் முதல் கன்னடப்படம்

கன்னட நாடக மேடையில் ரஜினிக்கு ஏற்கனவே நல்ல அனுபவம் இருந்தது.அவர் துரியோதனன் வேடத்தில் நடித்ததை இப்போதும் நினைவு வைத்திருக்கும் ரசிகர்கள் அவருக்கு உண்டு.ஆனாலும் தமிழில் அபூர்வராகங்கள் படத்திற்குப்…

வெப் சீரிஸ் "குயின்"  ஜெயலலிதாவின் கதை இல்லை? இயக்குநர் கெளதம்…

வெப் சீரிஸ் "குயின்"  ஜெயலலிதாவின் கதை இல்லை? இயக்குநர் கெளதம்…

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை அடிப்படையாகக்  கொண்டு ஜெயலலிதாவின் பயோபிக்  வெப் சீரிஸாக வெளியாகவுள்ளது. இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனனும் , கிடாரி பட இயக்குநர்  பிரசாந்த் முருகேசனும்…

பரபரப்பு நிமிடங்கள்... லண்டனில் துப்பாக்கி முனையில் சிறைபிடிக்கப்பட்ட…

பரபரப்பு நிமிடங்கள்... லண்டனில் துப்பாக்கி முனையில் சிறைபிடிக்கப்பட்ட…

சண்டக்காரி ஷூட்டிங்கின்போது லண்டன் விமான நிலையத்தில் மிகவும் பாதுகாப்பு மிகுந்த பகுதிக்குள் நுழைந்த நடிகை ஸ்ரேயாவை துப்பாக்கி முனையில் போலீசார் பிடித்ததாக செய்திகள் வௌியாகி உள்ளது. நீண்ட…

தமிழகம்

இன்னும் 20 நாட்களில் இந்த போன்களில் எல்லாம் வாட்ஸ் அப் வேலை செய்யாது! 

இன்னும் 20 நாட்களில் இந்த போன்களில் எல்லாம் வாட்ஸ் அப் வேலை செய்யாது! 

வரும் 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஒன்றாம் தேதி முதல்  சில மாடல் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் போன்களில் வேலை செய்யாது என வாட்ஸ் அப் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

பேருந்தில் பெண்ணுக்கு தாலி கட்ட முயன்ற இளைஞர்! 

பேருந்தில் பெண்ணுக்கு தாலி கட்ட முயன்ற இளைஞர்! 

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே பேருந்தில் பெண்ணுக்கு தாலி கட்ட முயன்ற இளைஞரை அப்பகுதி மக்கள் அடித்து துவைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரசு பேருந்தில் பயணித்த மாணவன்.. புட் போர்டில் சென்றதால் நேர்ந்த விபரீதம் !

அரசு பேருந்தில் பயணித்த மாணவன்.. புட் போர்டில் சென்றதால் நேர்ந்த விபரீதம் !

இவர் சென்னை டி.நகரில் உள்ள ராமகிருஷ்ணா மிஷன் பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வருகிறார். சரண் தினமும் பள்ளிக்குப் பேருந்தில் செல்வது வழக்கம்.

தேனியில் பயங்கரம்... டிராக்டரை முந்திய மோட்டார் சைக்கிள் லாரிக்குள்…

தேனியில் பயங்கரம்... டிராக்டரை முந்திய மோட்டார் சைக்கிள் லாரிக்குள்…

தேனி மாவட்டத்தில் டிராக்டரை முந்த முயன்றபோது எதிரே வந்த லாரியில் மோதி ஒருவர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் வீரபாண்டி அருகே உள்ள கோடங்கிப்பட்டியைச் சேர்ந்தவர் வேல்முருகன்.…

ஒரு கிலோ வெங்காயம் 10 ரூபாயா !.. முந்தியடித்துக் கொண்டு வாங்கிச் சென்ற…

ஒரு கிலோ வெங்காயம் 10 ரூபாயா !.. முந்தியடித்துக் கொண்டு வாங்கிச் சென்ற…

மழை பதிப்பின் காரணமாக ஒரு கிலோ பெரிய வெங்காயம் சுமார் ரூ.200 வரை விற்கப்பட்டு வந்தது. இந்த அதிரடி விலை உயர்வு மக்களிடையே பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

லைப்ஸ்டைல்

கட்டபொம்மன் வாரிசுகளால் மணக்கும் பாஸ்வான் பிரியாணி... ‘அறந்தாங்கி ராஜா…

கட்டபொம்மன் வாரிசுகளால் மணக்கும் பாஸ்வான் பிரியாணி... ‘அறந்தாங்கி ராஜா…

செட்டிநாட்டில் சில குடும்பங்களிடையே மட்டும் புழங்கிய இந்த ரகசிய ரெசிப்பியில் தக்காளி, மிளகாய்தூள் கிடையாது.மட்டனை முதலில் நிறையத் தண்ணீர் சேர்த்து வேகவைப்பார்கள்

மனித உடலில் சேரும் பிளாஸ்டிக்! ஸ்லோ பாய்சனாக மாறும் உணவு! 

மனித உடலில் சேரும் பிளாஸ்டிக்! ஸ்லோ பாய்சனாக மாறும் உணவு! 

பிளாஸ்டிக் மற்றும் கலர்ஃபுல் பாட்டில், டப்பாக்களில் அடைத்த உணவுகளை தொடர்ந்து சாப்பிடும் அல்லது குடிக்கும் நபராக இருந்தால் இந்த எச்சரிக்கை செய்தி உங்களுக்கானதுதான்! நீங்கள் பயன் படுத்தும் பிளாஸ்ட்டின்…

வண்ணம் பூசிய சிக்கன் ! குழந்தைகளுக்கு குடல்புற்றுநோய் தாக்கும் என  …

வண்ணம் பூசிய சிக்கன் ! குழந்தைகளுக்கு குடல்புற்றுநோய் தாக்கும் என  …

நிறத்திற்காகவும், ருசிக்காகவும் சில்லி சிக்கனில் சேர்க்கப்படும் செயற்கை வண்ணத்தால் குழந்தைகளுக்கு குடல் புற்றுநோய் ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் அதிர்ச்சி தகவல் அளித்துள்ளனர்.

எந்த எந்த தேதியில் திருமணம் செய்யலாம்? சுவாரஸ்ய நம்பராலஜி 

எந்த எந்த தேதியில் திருமணம் செய்யலாம்? சுவாரஸ்ய நம்பராலஜி 

ஒவ்வொரு எண்ணுக்கும் ஒரு பவர் உள்ளது என்கிறது ஜோதிடம்... குழந்தை பிறப்பு முதல் திருமணம் என அனைத்திலும் நம்பர் கேம் முக்கியம் என்கின்றனர் எண் சார்ந்த ஜோதிடர்கள். இப்படி திருமணம் எந்த எந்த நாளில்…

ஆன்மிகம்

பரமபத வாசல் கூடுதலாக 10 நாட்கள் திறக்கப்படும் ! பக்தர்களின்…

பரமபத வாசல் கூடுதலாக 10 நாட்கள் திறக்கப்படும் ! பக்தர்களின்…

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அனைத்து பக்தர்களும் பரமபத வாசலை கடக்க வேண்டும் என்ற கோரிக்கையை எற்று மேலும் 10 நாட்கள் திறந்து வைக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.  

திருவண்ணாமலையில் தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்குகிறது!

திருவண்ணாமலையில் தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்குகிறது!

தமிழகத்தின் பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் ஒவ்வொரு வருடமும் கார்த்திகை தீபத் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த வருடத்திற்கான…

அதிகம் வாசித்தவை

கோழிகளுக்கு புற்றுநோய் இருப்பது உண்மையே! - உணவு பாதுகாப்பு அதிகாரிகள்

கோழிகளுக்கு புற்றுநோய் இருப்பது உண்மையே! - உணவு பாதுகாப்பு அதிகாரிகள்

ஊசி போட்டு 45 நாட்களில் வளரும் பிராய்லர் கோழிகள் 20 நாட்களில் வளர்வதற்காக கோழிகளுக்கு கொடுக்கப்படும் தீவனங்களில் மருந்து கலப்பதாகவும், அந்த மருந்துகளால் கோழிகளுக்கு கேன்சர் வருவதாகவும் புகார்கள்…

நடிகர் முரளி மகனுடன் மாமன் மகளுக்கு நிச்சயதார்த்தம்: பட்டு சட்டையில்…

நடிகர் முரளி மகனுடன் மாமன் மகளுக்கு நிச்சயதார்த்தம்: பட்டு சட்டையில்…

எஸ்.ஏ.சந்திரசேகரோடு கூடப்பிறந்த தங்கை மகளான விமலாவின் மகள்தான் இந்த சினேகா. அதாவது  எஸ்.ஏ.சந்திரசேகரின்  பேத்தி. 

2018 TopTamilNews. All rights reserved.