• January
    18
    Friday

தற்போதைய செய்திகள்

சொந்த ஊரில் பணியாற்றும் அரசு அதிகாரிகளை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவு
சாத்தூரில் எச்.ஐ.வி ரத்தம் செலுத்தப்பட்ட பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது
மும்பையில் டான்ஸ் பார்களுக்கு அனுமதி; கட்டுப்பாடுகளை தளர்த்தி உச்ச நீதிமன்றம் அதிரடி
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு

Main Area

முக்கிய செய்திகள்

மும்பையில் டான்ஸ் பார்களுக்கு அனுமதி; கட்டுப்பாடுகளை தளர்த்தி உச்ச நீதிமன்றம் அதிரடி

மகாராஷ்டிர மாநிலத்தில் நடன பார்களுக்கு அனுமதி அளித்துள்ள உச்ச நீதிமன்றம், நடன பார்கள் நடத்துவதற்கு விதிக்கப்பட்டிருந்த பல்வேறு கட்டுப்பாடுகளையும் தளர்த்தியுள்ளது

சொந்த ஊரில் பணியாற்றும் அரசு அதிகாரிகளை இடமாற்றம் செய்க: தேர்தல் ஆணையம் உத்தரவு

ஒரே ஊரில் பணியாற்றும் அரசு அதிகாரிகள் மற்றும் சொந்த ஊரில் பணியாற்றும் அரசு அதிகாரிகளை இடமாற்றம் செய்ய வேண்டும் என மாநில அரசுகளுக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது

கடைசில 'கோவணம்' கூட மிஞ்சாது போல; உங்க அந்தரங்கத்தை ஐடி நிறுவனங்கள் எப்டி களவாடும் தெரியுமா?

பேஸ்புக், கூகுளில் மூழ்கிக் கிடப்பவர்கள் தங்களது அந்தரங்க விவரங்களை எந்த யோசனையும் இல்லாமல் வாரி இறைக்கின்றனர். குடும்ப விஷயங்கள்கூட சளைக்காமல் பதிவு செய்யப்படுகின்றன.

அமித்ஷா ஓரிரு நாளில் வீடு திரும்புவார்: பாஜக தகவல்

பாஜக தேசிய தலைவர் அமித்ஷா இன்னும் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் அணில் பாலுனி கூறியுள்ளார்.

சினிமா

எம். ஜி. ஆர் 102-வது பிறந்தநாள்;  நடிகர் சங்கம் மரியாதை

எம். ஜி. ஆர் 102-வது பிறந்தநாள்; நடிகர் சங்கம் மரியாதை

மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் பிறந்தநாளையொட்டி தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் அவரது உருவபடத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டது

தமிழகம்

பெண் குழந்தையை பெற்றெடுத்தார் எச்.ஐ.வி ரத்தம் செலுத்தப்பட்ட கர்ப்பிணி

பெண் குழந்தையை பெற்றெடுத்தார் எச்.ஐ.வி ரத்தம் செலுத்தப்பட்ட கர்ப்பிணி

சாத்தூரில் எச்.ஐ.வி ரத்தம் செலுத்தப்பட்ட பெண்ணுக்கு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்துள்ளது

கொடநாடு சதித்திட்டம் நிறைவேறாது: தம்பிதுரை அதிரடி

கொடநாடு சதித்திட்டம் நிறைவேறாது: தம்பிதுரை அதிரடி

முதல்வர் பழனிசாமி மீது அவதூறு கிளப்பும் கொடநாடு சதித்திட்டம் வெற்றி பெறாது என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியுள்ளார்.

லைப்ஸ்டைல்

அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய 50 மருத்துவக் குறிப்புகள்??

அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய 50 மருத்துவக் குறிப்புகள்??

உடம்பைக் குறைக்க ஒரே வழி உணவுக் கட்டுப்பாடும், நடைபயிற்சியும் தான். காந்தப்படுக்கை, பெல்ட், மாத்திரை போன்றவை உரிய பலனை தராது

ஒரே வாரத்தில் முகம் பளிச்சென வெள்ளையாக சில இயற்கை அழகு குறிப்புகள்!!!

ஒரே வாரத்தில் முகம் பளிச்சென வெள்ளையாக சில இயற்கை அழகு குறிப்புகள்!!!

எலுமிச்சையைப் போலவே, உருளைக்கிழங்கிலும் ப்ளீச்சிங் தன்மை அதிகம் உள்ளது. ஆகவே உருளைக்கிழங்கை பேஸ்ட் செய்து, அதனை தினமும் முகத்தில் தடவி நன்கு ஊற வைத்து கழுவ வேண்டும்

பயனுள்ள மருத்துவ குறிப்புகள்!!

பயனுள்ள மருத்துவ குறிப்புகள்!!

எலும்பு முறிவு ஏற்பட்டால், எக்ஸ்-ரே எடுத்துப் பார்க்காமல் குத்துமதிப்பாக கட்டுப்போட்டு கொள்ளாதீர்கள். ஏனென்றால், எலும்புகள் கோணல்மாணலாக சேர்ந்துகொள்ளவும், தசைகள் தாறுமாறாக ஒட்டிக்கொள்ளவும் வாய்ப்பு…

ஆன்மிகம்

லக்னபலம்: உயிர் முக்கியமா? அல்லது கோடிக்கணக்கில் பணம் முக்கியமா?

லக்னபலம்: உயிர் முக்கியமா? அல்லது கோடிக்கணக்கில் பணம் முக்கியமா?

லக்னாதிபதி எப்படி இருந்தால் பலம் என்பதற்கு பலர் மிகசரியான பலன் கூறியுள்ளனர் உங்கள் அனுபவத்தில் லக்னம் வலுவிழந்து 5 மற்றும் 9 ஆம் அதிபதிகள் உச்சம்

கிரகங்கள் திதிசூன்யம் ஆவதால் ஏன் தீமைகள் உண்டாகின்றன?

கிரகங்கள் திதிசூன்யம் ஆவதால் ஏன் தீமைகள் உண்டாகின்றன?

திதிசூன்ய தோசம் என்பது விசசூன்ய தோசம் எனப்படும். சூன்யம் என்றால் ஒன்றுமில்லை என்றுபொருள். அதாவது ஜீரோ. ஆங்கிலத்தில் ராசி என்றும் கூறுவார்கள். 

குலதெய்வங்கள் என்றால் என்ன? அவர்களின் பெருமை என்ன?

குலதெய்வங்கள் என்றால் என்ன? அவர்களின் பெருமை என்ன?

குல தெய்வ தோஷம் இருந்தால், மற்ற தெய்வங்களின் அருள் கிடைக்காது. குல தெய்வத்தின் அனுமதி அல்லது அனுகிரகம் இல்லை என்றால் ஒருவர் என்னதான் சக்தி வாய்ந்த ஹோமம், யாகம் செய்தாலும், ஆலயங்களுக்கு சென்றாலும்…

சபரிமலை பொன்னம்பலமேட்டில் மகரஜோதி தெரிந்தது: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

சபரிமலை பொன்னம்பலமேட்டில் மகரஜோதி தெரிந்தது: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

சபரிமலை பொன்னம்பலமேட்டில் மகரஜோதி வடிவில் காட்சியளித்த ஐயப்பனை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சரண முழக்கங்களுடன் தரிசித்தனர். 

அதிகம் வசித்தவை

பொதுமக்களுக்கு பயந்து பைக்கில் தப்பிய அமைச்சர்; விரட்டிப்பிடித்த மக்கள் -வைரலாகும் வீடியோ

பொதுமக்களுக்கு பயந்து பைக்கில் தப்பிய அமைச்சர்; விரட்டிப்பிடித்த மக்கள் -வைரலாகும் வீடியோ

புயலால் பாதிக்கப்பட்ட மக்களை எதிர்கொள்ள முடியாமல் பைக்கில் தப்பிய அமைச்சர் ஓ.எஸ். மணியனை பொதுமக்கள் விரட்டி பிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கருணாநிதி சிலை திறப்பு விழாவிற்கு களைக்கட்டும் அண்ணா அறிவாலயம்!

கருணாநிதி சிலை திறப்பு விழாவிற்கு களைக்கட்டும் அண்ணா அறிவாலயம்!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவிற்காக திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயம் பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது.

காவல் நிலையத்தில் அத்துமீறிய சப் இன்ஸ்பெக்டர் - பெண் போலீசின் முத்தக்காட்சி வீடியோ!

காவல் நிலையத்தில் அத்துமீறிய சப் இன்ஸ்பெக்டர் - பெண் போலீசின் முத்தக்காட்சி வீடியோ!

போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் பெண் போலீஸ் இருவரும் முத்தமிட்டு அத்துமீறும் காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் திலகம் சிவாஜியின் பேரனை மணந்தார் பிக் பாஸ் சுஜா வருணி!

நடிகர் திலகம் சிவாஜியின் பேரனை மணந்தார் பிக் பாஸ் சுஜா வருணி!

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன் நடிகர் சிவக்குமாருக்கும், பிக் பாஸ் புகழ் நடிகை சுஜா வருணிக்கும் இன்று திருமணம் நடைபெற்றது.

ஹாலிவுட்டுக்கே டஃப் கொடுத்த ‘2.0’: சில்வெஸ்டர் ஸ்டோலனை வசூலில் வீழ்த்திய சூப்பர் ஸ்டார்

ஹாலிவுட்டுக்கே டஃப் கொடுத்த ‘2.0’: சில்வெஸ்டர் ஸ்டோலனை வசூலில் வீழ்த்திய சூப்பர் ஸ்டார்

ஹாலிவுட்டின் சூப்பர் ஸ்டாரான நடிகர் சில்வெஸ்டர் ஸ்டோலனின் ‘க்ரீட்’ படத்தின் வசூலை இந்திய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘2.0’ மிஞ்சியுள்ளது.

2018 TopTamilNews. All rights reserved.