• December
    09
    Monday

தற்போதைய செய்திகள்

Main Area

முக்கிய செய்திகள்

ராஜேஷ் சுக்லா
ராஜேஷ் சுக்லா

டெல்லி ஆலை தீ விபத்து! எலும்பு காயங்கள் ஏற்பட்ட…

டெல்லியில் காகித ஆலையில் நேற்று ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், மீட்பு பணியின் போது எலும்பு காயங்கள் ஏற்பட்ட நிலையிலும் 11 பேரை காப்பாற்றிய தீயணைப்பு படை வீரர் ராஜேஷ் சுக்லாவுக்கு பாராட்டுக்கள்…

மாருதி கார் மாடல்கள்
மாருதி கார் மாடல்கள்

8 மாதங்களுக்கு பிறகு சந்தோஷத்தில் மிதந்த மாருதி சுசுகி…

பண்டிகை காலத்தில் விற்பனை நன்றாக இருந்ததால், 8 மாதங்களுக்கு பிறகு முதல் முறையாக கடந்த நவம்பரில் கார் தயாரிப்பை மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் அதிகரித்துள்ளது.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள்
பெண்களுக்கு எதிரான குற்றங்கள்

பெண்கள் பாதுகாப்பாக உணரும் சூழ்நிலையை கட்டாயம்…

பெண்கள் பாதுகாப்பாக உணரும் சூழ்நிலையை போலீசார் கட்டாயம் உருவாக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.

ஜம்மு அண்டு காஷ்மீர்
ஜம்மு அண்டு காஷ்மீர்

சிறப்பு சட்டப்பிரிவு நீக்கம் எதிரொலி! சுற்றுலா பயணிகள்…

காஷ்மீரில் சிறப்பு சட்டப்பிரிவு நீக்கப்பட்டது முதல் அங்கு சுற்றுலா செல்லும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகளின் எண்ணிக்கை கடுமையாக குறைந்துள்ளது. இதனால் கடந்த ஆகஸ்ட் முதல் அந்த யூனியன் பிரதேசம்…

பா.ஜ.க.
பா.ஜ.க.

கர்நாடக இடைத்தேர்தல் முடிவுகள் இன்று அறிவிப்பு! 4 மாத…

கர்நாடகாவில் நடந்து முடிந்த 15 தொகுதிகள் இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது. மதியத்துக்குள் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக, பா.ஜ.க. அரசு…

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளை கண்டு கொள்ளாத பா.ஜ.க.!…

எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வந்தாலும், குடியுரிமை திருத்த மசோதாவை நிறைவேற்றுவதில் பா.ஜ.க. உறுதியாக உள்ளது. நாடாளுமன்ற மக்களவையில் இன்று குடியுரிமை திருத்த மசோதா மீதான விவாதம் மற்றும்…

ஆல்டைம் ஃபேவரைட்

‘ஜேம்ஸ்பாண்ட் 007’ பிறந்த கதை...சராசரி வசூல்…  ‘வாவ்’ வரலாறு...

‘ஜேம்ஸ்பாண்ட் 007’ பிறந்த கதை...சராசரி வசூல்…  ‘வாவ்’ வரலாறு...

ஜேம்ஸ்பாண்ட் படங்கள் சராசரியாக ஏழு பில்லியன் டாலர்,நம்ம ஊர் காசுக்கு 49 ஆயிரம் கோடி ரூபாய் வசூலிக்கின்றன.இதுவரை 23 ஜேம்ஸ் பாண்ட்  படங்கள் வந்திருக்கின்றன.24 வது படமான ‘நோ டைம் டு டை’ விரைவில்…

சிலிர்ப்பூட்டும் துபாய் ! சுற்றுலா விரும்பியா நீங்கள்? அப்போ நீங்கள்…

சிலிர்ப்பூட்டும் துபாய் ! சுற்றுலா விரும்பியா நீங்கள்? அப்போ நீங்கள்…

துபாய் தனது 48 ஆவது யூனியன் தினத்தை கொண்டாடுகிறது.ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தனது தேசிய தினத்தை  ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம்  இரண்டாம் தேதி கொண்டாடுகிறது.ஏழாவது எமிரேட்ட்டாக (EMIRATE) ராஸ் அல் காய்மஹ்…

E.T படத்தின் கதை… ஸ்பீல் பெர்க் எங்கிருந்து திருடினார் தெரியுமா…! அதிர…

E.T படத்தின் கதை… ஸ்பீல் பெர்க் எங்கிருந்து திருடினார் தெரியுமா…! அதிர…

மணிரத்தினத்தின் அஞ்சலி படத்தில் ஒரு பாடல் வரும் 'போவோம் போவோம் மேஜிக் ஜர்னி' என்று.குழந்தை அஞ்சலியை குழந்தைகள் சைக்கிளில்  வைத்துக்கொண்டு உலகைச் சுற்றிப் பறந்து வருவதாக_வரும் அந்த பாடலை…

சிவாஜிக்கு என்ன தெரியும்..!? ஜாம்பவான்களை மிரள வைத்த நடிகர் திலகம்..!

சிவாஜிக்கு என்ன தெரியும்..!? ஜாம்பவான்களை மிரள வைத்த நடிகர் திலகம்..!

எழுபதுகளில் துவங்கி தொண்ணூறுகளின் இறுதிவரை சிவாஜியைப் பற்றிய இரண்டு வதந்திகள் பிரபலம்!ஒன்று,சிவாஜிக்கு நடிப்பைத்தவிர ,சினிமா பற்றியோ எதுவுமே தெரியாது,என்பது,இரண்டாவது வதந்தி அவர் இந்தியாவிலேயே…

அட்லியாய் இருப்பதன் சிரமம் , அட்லிக்குத்தான் தெரியும்..! தமிழ்சினிமாவின்…

அட்லியாய் இருப்பதன் சிரமம் , அட்லிக்குத்தான் தெரியும்..! தமிழ்சினிமாவின்…

ஆரம்பகால சினிமாவுக்கும் , மேடைநாடகத்துக்கு உள்ள வித்தியாசம் இரண்டுதான்.நாடகத்தில் குளோஸ் - அப்பும் எடிட்டிங்கும் இல்லை.மற்றபடி அதேதான் இது என்று தீர்மானித்து,அரிச்சந்திர மயானகாண்டத்தில் தொடங்கி வள்ளி…

சினிமா

தமிழகம்

 டிசம்பர் 26 ஆம் தேதி நெருப்பு வளைய சூரிய கிரகணம்! அதிசயமா? ஆபத்தா?

டிசம்பர் 26 ஆம் தேதி நெருப்பு வளைய சூரிய கிரகணம்! அதிசயமா? ஆபத்தா?

சூரியனுக்கும் நிலவுக்கும் இடையில் பூமி நேர்கோட்டில் வரும் நிகழ்வே சந்திர கிரகணம் எனப்படுகிறது. அப்போது பூமியின் நிழல் சந்திரன் மீது படிந்திருக்கும். அதன்படி இந்தாண்டுக்கான சூரிய கிரகணம் வரும் 26 ஆம்…

லைப்ஸ்டைல்

மனித உடலில் சேரும் பிளாஸ்டிக்! ஸ்லோ பாய்சனாக மாறும் உணவு! 

மனித உடலில் சேரும் பிளாஸ்டிக்! ஸ்லோ பாய்சனாக மாறும் உணவு! 

பிளாஸ்டிக் மற்றும் கலர்ஃபுல் பாட்டில், டப்பாக்களில் அடைத்த உணவுகளை தொடர்ந்து சாப்பிடும் அல்லது குடிக்கும் நபராக இருந்தால் இந்த எச்சரிக்கை செய்தி உங்களுக்கானதுதான்! நீங்கள் பயன் படுத்தும் பிளாஸ்ட்டின்…

வண்ணம் பூசிய சிக்கன் ! குழந்தைகளுக்கு குடல்புற்றுநோய் தாக்கும் என  …

வண்ணம் பூசிய சிக்கன் ! குழந்தைகளுக்கு குடல்புற்றுநோய் தாக்கும் என  …

நிறத்திற்காகவும், ருசிக்காகவும் சில்லி சிக்கனில் சேர்க்கப்படும் செயற்கை வண்ணத்தால் குழந்தைகளுக்கு குடல் புற்றுநோய் ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் அதிர்ச்சி தகவல் அளித்துள்ளனர்.

எந்த எந்த தேதியில் திருமணம் செய்யலாம்? சுவாரஸ்ய நம்பராலஜி 

எந்த எந்த தேதியில் திருமணம் செய்யலாம்? சுவாரஸ்ய நம்பராலஜி 

ஒவ்வொரு எண்ணுக்கும் ஒரு பவர் உள்ளது என்கிறது ஜோதிடம்... குழந்தை பிறப்பு முதல் திருமணம் என அனைத்திலும் நம்பர் கேம் முக்கியம் என்கின்றனர் எண் சார்ந்த ஜோதிடர்கள். இப்படி திருமணம் எந்த எந்த நாளில்…

பீசாவுக்கு பதில் வால் நட் சாப்பிடுங்கள் ! இதயம், மூளை, உடல் பருமன்…

பீசாவுக்கு பதில் வால் நட் சாப்பிடுங்கள் ! இதயம், மூளை, உடல் பருமன்…

வாதுமை கொட்டை எனப்படும் வால்நட் சாப்பிட்டு வந்தால், மனஅழுத்தம், கொழுப்பு, இதய பாதிப்பு, உடல் குறைப்பு, மூளை பாதிப்பு போன்றவைகளில் இருந்து மீளலாம் என ஆய்வுகள் தெரிவிக்கிறது.  உடலை ஆரோக்கியமாக காக்க…

ஆன்மிகம்

பரமபத வாசல் கூடுதலாக 10 நாட்கள் திறக்கப்படும் ! பக்தர்களின்…

பரமபத வாசல் கூடுதலாக 10 நாட்கள் திறக்கப்படும் ! பக்தர்களின்…

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அனைத்து பக்தர்களும் பரமபத வாசலை கடக்க வேண்டும் என்ற கோரிக்கையை எற்று மேலும் 10 நாட்கள் திறந்து வைக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.  

திருவண்ணாமலையில் தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்குகிறது!

திருவண்ணாமலையில் தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்குகிறது!

தமிழகத்தின் பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் ஒவ்வொரு வருடமும் கார்த்திகை தீபத் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த வருடத்திற்கான…

அமாவாசையில் தர்ப்பணம் கொடுக்க முடியாதவர்கள் இதை மறக்காம செய்து…

அமாவாசையில் தர்ப்பணம் கொடுக்க முடியாதவர்கள் இதை மறக்காம செய்து…

இன்று கார்த்திகை மாத அமாவாசை திதி. பொதுவாக மறைந்த முன்னோர்களுக்கு (பித்ருக்களுக்கு) தர்ப்பணம், சிரார்த்தம் போன்றவைகளை அமாவாசை தினங்களில் கொடுப்பார்கள். அப்படி முறையாக அமாவாசை தினங்களில்…

அதிகம் வாசித்தவை

கோழிகளுக்கு புற்றுநோய் இருப்பது உண்மையே! - உணவு பாதுகாப்பு அதிகாரிகள்

கோழிகளுக்கு புற்றுநோய் இருப்பது உண்மையே! - உணவு பாதுகாப்பு அதிகாரிகள்

ஊசி போட்டு 45 நாட்களில் வளரும் பிராய்லர் கோழிகள் 20 நாட்களில் வளர்வதற்காக கோழிகளுக்கு கொடுக்கப்படும் தீவனங்களில் மருந்து கலப்பதாகவும், அந்த மருந்துகளால் கோழிகளுக்கு கேன்சர் வருவதாகவும் புகார்கள்…

நடிகர் முரளி மகனுடன் மாமன் மகளுக்கு நிச்சயதார்த்தம்: பட்டு சட்டையில்…

நடிகர் முரளி மகனுடன் மாமன் மகளுக்கு நிச்சயதார்த்தம்: பட்டு சட்டையில்…

எஸ்.ஏ.சந்திரசேகரோடு கூடப்பிறந்த தங்கை மகளான விமலாவின் மகள்தான் இந்த சினேகா. அதாவது  எஸ்.ஏ.சந்திரசேகரின்  பேத்தி. 

2018 TopTamilNews. All rights reserved.