• December
    06
    Friday

தற்போதைய செய்திகள்

Main Area

முக்கிய செய்திகள்

நியூட்ரினோ திட்டம்
நியூட்ரினோ திட்டம்

நியூட்ரினோ திட்டத்துக்கு எதிர்ப்பு உள்ளது! -…

தேனியில் அமைய உள்ள நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்த மக்கள் எதிர்ப்பு உள்ளது. இருப்பினும் இது தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. தேனி மாவட்டத்தில்…

சுப்ரீம்கோர்ட்
சுப்ரீம்கோர்ட்

9 மாவட்டங்களில் தேர்தலை நிறுத்திய சுப்ரீம்கோர்ட் !…

மறு அறிவிப்பு வரும் வரை புதிதாக பிறப்பிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை பெற வேண்டாம் என மாவட்ட ஆட்சியர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது !…

பள்ளி மாணவி,ராகுல் காந்தி
பள்ளி மாணவி,ராகுல் காந்தி

ராகுல் காந்தி உரையை மொழி பெயர்த்து அசத்திய பள்ளி மாணவி…

ராகுல் காந்தி தனது வயநாடு தொகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் அறிவியல் ஆய்வகத்தை திறந்து வைக்க வந்தார். வயாநாடு தொகுதிக்குட்பட்ட மலப்புரம் மாவட்டம் குருவன் குண்டு அரசு மேல்நிலை பள்ளியில் 4000 மாணவர்கள்…

மாதிரி படம்
மாதிரி படம்

பிரபல நடிகைக்கு நேர்ந்த கதி! எத்தனை என் கவுண்ட்டர்…

சமீபத்தில் எங்கு பார்த்தாலும் பாலியல் குற்றங்கள் நடந்தேறுகின்றன, பெண்களுக்கு பாதுகாப்பு என்பதே கேள்விக்குறியாகியுள்ளது. பெண்கள் என்றாலே சில வெறி பிடித்த ஆண்களுக்கு பொம்மைகளாக தெரிகின்றனர். இவற்றை…

ஆல்டைம் ஃபேவரைட்

சிலிர்ப்பூட்டும் துபாய் ! சுற்றுலா விரும்பியா நீங்கள்? அப்போ நீங்கள்…

சிலிர்ப்பூட்டும் துபாய் ! சுற்றுலா விரும்பியா நீங்கள்? அப்போ நீங்கள்…

துபாய் தனது 48 ஆவது யூனியன் தினத்தை கொண்டாடுகிறது.ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தனது தேசிய தினத்தை  ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம்  இரண்டாம் தேதி கொண்டாடுகிறது.ஏழாவது எமிரேட்ட்டாக (EMIRATE) ராஸ் அல் காய்மஹ்…

E.T படத்தின் கதை… ஸ்பீல் பெர்க் எங்கிருந்து திருடினார் தெரியுமா…! அதிர…

E.T படத்தின் கதை… ஸ்பீல் பெர்க் எங்கிருந்து திருடினார் தெரியுமா…! அதிர…

மணிரத்தினத்தின் அஞ்சலி படத்தில் ஒரு பாடல் வரும் 'போவோம் போவோம் மேஜிக் ஜர்னி' என்று.குழந்தை அஞ்சலியை குழந்தைகள் சைக்கிளில்  வைத்துக்கொண்டு உலகைச் சுற்றிப் பறந்து வருவதாக_வரும் அந்த பாடலை…

சிவாஜிக்கு என்ன தெரியும்..!? ஜாம்பவான்களை மிரள வைத்த நடிகர் திலகம்..!

சிவாஜிக்கு என்ன தெரியும்..!? ஜாம்பவான்களை மிரள வைத்த நடிகர் திலகம்..!

எழுபதுகளில் துவங்கி தொண்ணூறுகளின் இறுதிவரை சிவாஜியைப் பற்றிய இரண்டு வதந்திகள் பிரபலம்!ஒன்று,சிவாஜிக்கு நடிப்பைத்தவிர ,சினிமா பற்றியோ எதுவுமே தெரியாது,என்பது,இரண்டாவது வதந்தி அவர் இந்தியாவிலேயே…

அட்லியாய் இருப்பதன் சிரமம் , அட்லிக்குத்தான் தெரியும்..! தமிழ்சினிமாவின்…

அட்லியாய் இருப்பதன் சிரமம் , அட்லிக்குத்தான் தெரியும்..! தமிழ்சினிமாவின்…

ஆரம்பகால சினிமாவுக்கும் , மேடைநாடகத்துக்கு உள்ள வித்தியாசம் இரண்டுதான்.நாடகத்தில் குளோஸ் - அப்பும் எடிட்டிங்கும் இல்லை.மற்றபடி அதேதான் இது என்று தீர்மானித்து,அரிச்சந்திர மயானகாண்டத்தில் தொடங்கி வள்ளி…

சூப்பர் ஸ்டார் ரஜினி… ‘தல’ அஜித் இவர்களுக்கு முன்னோடியாக இருந்த நடிகர்…

சூப்பர் ஸ்டார் ரஜினி… ‘தல’ அஜித் இவர்களுக்கு முன்னோடியாக இருந்த நடிகர்…

கிளாசிக் சினிமா பார்க்கிறவர்கள் இப்பவும் அடிக்கடி பார்க்கிற பாடல்களின் பட்டியலில் ‘அன்பு சகோதரர்கள்’[படத்தில் வந்த ‘முத்துக்கு முத்தாக… சொத்துக்கு சொத்தாக … அண்ணன் தம்பி பிறந்து வந்தோம் ஒண்ணுக்குள்…

சினிமா

இனி பெண்களுக்கு எதிராக இணையத்தில் பதிவிட்டால்...நெட்டிசன்களை எச்சரித்த…

இனி பெண்களுக்கு எதிராக இணையத்தில் பதிவிட்டால்...நெட்டிசன்களை எச்சரித்த…

இதற்கு எதிராக பலரும் தங்கள் கண்டன குரல்களை பதிவு செய்து வந்தனர். தற்போது  குற்றவாளிகள் நால்வரும் போலீசாரால்  என்கவுண்டர் செய்யப்பட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். 

ஜெயலலிதா எப்படி இறந்தார்! குயின் ட்ரெய்லரில் வெளிவந்த அதிரடி காட்சிகள்!! 

ஜெயலலிதா எப்படி இறந்தார்! குயின் ட்ரெய்லரில் வெளிவந்த அதிரடி காட்சிகள்!! 

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை அடிப்படையாகக்  கொண்டு ஜெயலலிதாவின் பயோபிக்  வெப் சீரிஸாக வெளியாகவுள்ளது. இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனனும் , கிடாரி பட இயக்குநர்  பிரசாந்த் முருகேசனும்…

அவ்வை சண்முகி போல் மாறுவேடம் அணிந்து வீட்டு  வேலை செய்து வந்த ஆண்...நெகிழ…

அவ்வை சண்முகி போல் மாறுவேடம் அணிந்து வீட்டு வேலை செய்து வந்த ஆண்...நெகிழ…

ஆண்களுக்கு வேலை இல்லை என்று பலரும் அவரை விரட்டி எடுக்க அவர் மனதில் உதித்தது அவ்வை  சண்முகி படத்தில் கமல் போட்டிருந்த பெண்ணின் வேடம் தான். 

ட்விட்டரில் ஆபாச படங்கள் வெளியானதால் அதிர்ச்சியில் பிரபல நடிகை 

ட்விட்டரில் ஆபாச படங்கள் வெளியானதால் அதிர்ச்சியில் பிரபல நடிகை 

'ஜோக்கர்' படம் முலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை 'ரம்யா பாண்டியன்'.. அந்த படம் நல்ல வரவேற்பையும் பெற்றது.. இருந்தாலும் படத்தில் இவரின் நடிப்பை யாரும் பெரிசாக பேசவில்லை…

தமிழகம்

நியூட்ரினோ திட்டத்துக்கு எதிர்ப்பு உள்ளது! - வைகோவுக்கு மத்திய அரசு பதில்

நியூட்ரினோ திட்டத்துக்கு எதிர்ப்பு உள்ளது! - வைகோவுக்கு மத்திய அரசு பதில்

தேனியில் அமைய உள்ள நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்த மக்கள் எதிர்ப்பு உள்ளது. இருப்பினும் இது தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. தேனி மாவட்டத்தில்…

தமிழகத்தில் 9 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற பகுதிகளில் உள்ளாட்சித் தேர்தல்…

தமிழகத்தில் 9 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற பகுதிகளில் உள்ளாட்சித் தேர்தல்…

தொகுதி மறுவரையறை பணிகளை முழுமையாக முடிக்காமலேயே தேர்தல் அறிவிப்பாணை வெளியாகியுள்ளதால் தேர்தலுக்குத் தடை விதிக்க வேண்டும்

யூடியூப் மூலம் கற்றுக்கொண்டு ஏ.டி.எம்-ல் கொள்ளையடித்த பலே ஆசாமி! - வசமாக…

யூடியூப் மூலம் கற்றுக்கொண்டு ஏ.டி.எம்-ல் கொள்ளையடித்த பலே ஆசாமி! - வசமாக…

யூடியூப் வீடியோக்கள் பார்த்து ஏ.டி.எம்-ல் கொள்ளையடிப்பது எப்படி என்று கற்றுக்கொண்டு கொள்ளையில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை திருநின்றவூரை அடுத்த பாக்கம் என்ற ஊரைச் சேர்ந்தவர்…

நீங்கள்  11ஆம் வகுப்பு படிப்பை பாதியில் விட்டவர்களா? அரசின் அதிரடி சலுகை…

நீங்கள் 11ஆம் வகுப்பு படிப்பை பாதியில் விட்டவர்களா? அரசின் அதிரடி சலுகை…

குறிப்பிட்ட பாடங்களுக்கான தேர்வையும் சேர்த்து ஏற்கனவே படித்த பள்ளியிலேயே எழுதலாம் என்று  அறிவித்துள்ளது. 

லைப்ஸ்டைல்

வண்ணம் பூசிய சிக்கன் ! குழந்தைகளுக்கு குடல்புற்றுநோய் தாக்கும் என  …

வண்ணம் பூசிய சிக்கன் ! குழந்தைகளுக்கு குடல்புற்றுநோய் தாக்கும் என  …

நிறத்திற்காகவும், ருசிக்காகவும் சில்லி சிக்கனில் சேர்க்கப்படும் செயற்கை வண்ணத்தால் குழந்தைகளுக்கு குடல் புற்றுநோய் ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் அதிர்ச்சி தகவல் அளித்துள்ளனர்.

எந்த எந்த தேதியில் திருமணம் செய்யலாம்? சுவாரஸ்ய நம்பராலஜி 

எந்த எந்த தேதியில் திருமணம் செய்யலாம்? சுவாரஸ்ய நம்பராலஜி 

ஒவ்வொரு எண்ணுக்கும் ஒரு பவர் உள்ளது என்கிறது ஜோதிடம்... குழந்தை பிறப்பு முதல் திருமணம் என அனைத்திலும் நம்பர் கேம் முக்கியம் என்கின்றனர் எண் சார்ந்த ஜோதிடர்கள். இப்படி திருமணம் எந்த எந்த நாளில்…

பீசாவுக்கு பதில் வால் நட் சாப்பிடுங்கள் ! இதயம், மூளை, உடல் பருமன்…

பீசாவுக்கு பதில் வால் நட் சாப்பிடுங்கள் ! இதயம், மூளை, உடல் பருமன்…

வாதுமை கொட்டை எனப்படும் வால்நட் சாப்பிட்டு வந்தால், மனஅழுத்தம், கொழுப்பு, இதய பாதிப்பு, உடல் குறைப்பு, மூளை பாதிப்பு போன்றவைகளில் இருந்து மீளலாம் என ஆய்வுகள் தெரிவிக்கிறது.  உடலை ஆரோக்கியமாக காக்க…

ஆன்மிகம்

பரமபத வாசல் கூடுதலாக 10 நாட்கள் திறக்கப்படும் ! பக்தர்களின்…

பரமபத வாசல் கூடுதலாக 10 நாட்கள் திறக்கப்படும் ! பக்தர்களின்…

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அனைத்து பக்தர்களும் பரமபத வாசலை கடக்க வேண்டும் என்ற கோரிக்கையை எற்று மேலும் 10 நாட்கள் திறந்து வைக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.  

திருவண்ணாமலையில் தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்குகிறது!

திருவண்ணாமலையில் தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்குகிறது!

தமிழகத்தின் பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் ஒவ்வொரு வருடமும் கார்த்திகை தீபத் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த வருடத்திற்கான…

அமாவாசையில் தர்ப்பணம் கொடுக்க முடியாதவர்கள் இதை மறக்காம செய்து…

அமாவாசையில் தர்ப்பணம் கொடுக்க முடியாதவர்கள் இதை மறக்காம செய்து…

இன்று கார்த்திகை மாத அமாவாசை திதி. பொதுவாக மறைந்த முன்னோர்களுக்கு (பித்ருக்களுக்கு) தர்ப்பணம், சிரார்த்தம் போன்றவைகளை அமாவாசை தினங்களில் கொடுப்பார்கள். அப்படி முறையாக அமாவாசை தினங்களில்…

அதிகம் வாசித்தவை

'எனக்கும்  மகாலட்சுமிக்கும் தொடர்பில்ல...என் பொண்டாட்டிக்கும்…

'எனக்கும் மகாலட்சுமிக்கும் தொடர்பில்ல...என் பொண்டாட்டிக்கும்…

ஈஸ்வர் மீது 7பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், ஈஸ்வரையும் அவரது தாயாரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

அளவு சரியில்லாததால் 1000 ரூபாய் சுடிதார் ரூ.26000! சிறுமிக்கு கிடைத்த…

அளவு சரியில்லாததால் 1000 ரூபாய் சுடிதார் ரூ.26000! சிறுமிக்கு கிடைத்த…

நெல்லையில் உள்ள ஒரு துணிக்கடை அளவு சரியில்லாத ஆடையை மாற்ற மறுத்த காரணத்திற்காக அந்த கடைக்கு அம்மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. 

'என் கண்முன்னே வீடியோ காலில் கொஞ்சுவார்கள்'... சீரியல்…

'என் கண்முன்னே வீடியோ காலில் கொஞ்சுவார்கள்'... சீரியல்…

ஈஸ்வர் மீது 4 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், ஈஸ்வரையும் அவரது தாயாரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.   

2018 TopTamilNews. All rights reserved.