- Advertisement -

சினிமா

- Advertisement -

“அழுகிய நிலையில் கிடந்த அழகிய பெண்ணின் சடலம்” -கொரானா வார்டில் ஊழியர் செய்த கொடூரம்.

ஒரு கொரானா பெண் நோயாளியை கொலை செய்து,அவரிடமிருந்து பணம் செல்போனை திருடிய மருத்துவமனை ஊழியர் கைது செய்யப்பட்டார் . தமிழ்நாட்டிலுள்ள...
- Advertisement -

“அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய் தான்” – வானதி சீனிவாசனின் சந்தேகத்தை தீர்த்த அமைச்சர் சேகர்பாபு!

திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்தே அனைத்துத் துறைகளும் முழு வீச்சில் முடுக்கிவிடப்பட்டுள்ளன. குறிப்பாக அறநிலைய துறை அமைச்சகத்தின் ஒவ்வொரு அறிவிப்பும் கவனம் பெற்று வருகின்றன. அதற்குக் காரணம் திமுகவை இந்துக்கள் விரோதி...
- Advertisement -

கொரோனா ஊரடங்கு காலத்திலும் ரூ.5,024 கோடிக்கு தங்கம் இறக்குமதி

கடந்த மே மாதத்தில் ரூ.5,024 கோடிக்கு தங்கம் இறக்குமதி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. நம் நாட்டில் திருமணம், வளைகாப்பு, பிறந்தநாள் என எந்தவொரு குடும்ப விழாக்களிலும் தங்கம்...

கொரோனாவுக்குப் பிறகு உணவு முறை இப்படித்தான் இருக்க வேண்டுமாம்!

ஊட்டச்சத்துக்கள் தான் நம்முடைய உடலின் ஆரோக்கியத்துக்கு அடிப்படையான விஷயமாக உள்ளது. நாம் என்ன சாப்பிடுகிறோமோ அதற்கு ஏற்ப விளைவுகளை நாம் பெறுகிறோம். நாம் உட்கொள்ளும் உணவு அடிப்படையிலேயே நம்முடைய உடல்...

மத்திய அரசு அதிகாரிகளின் இமெயிலை ஹேக் செய்ய முயற்சி… பாகிஸ்தான் ஹேக்கர்ஸின் ‘பலே’ திட்டம் க்ளோஸ்!

கடந்த ஏப்ரல் மாதம் மளிகைப் பொருட்கள் விற்பனை செய்யும் பிரபல ஆன்லைன் நிறுவனமான Big Basket தரவுகளை ஹேக்கர்கள் ஹேக் செய்தனர். இச்செயலியைப் பயன்படுத்தும் 20 மில்லியன் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட...
Home

இணைந்திருங்கள்.!

116,653FansLike
11,000FollowersFollow
409,000SubscribersSubscribe

மாவட்ட செய்திகள்

-Advertisement-

குழந்தை இல்லாத ஏக்கத்தில் கூலி தொழிலாளி தற்கொலை!

தேனி தேனி மாவட்டம் கம்பத்தில் குழந்தை இல்லாத ஏக்கத்தில் கூலி தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தேனி மாவட்டம் கம்பம்...

பவானி ஆற்றில் 10 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு… கரையோர பகுதிகளுக்கு வெள்ள எச்சரிக்கை!

கோவை கோவை மாவட்டம் பில்லூர் அணை முழு கொள்ளவை எட்டியதை அடுத்து அணையில் வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி உபரிநீர் திறக்கப்படுவதால், பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு...

கவச உடையில் கொரோனா நோயாளிகளை சந்தித்து, நலம் விசாரித்த கரூர் ஆட்சியர்… பதவியேற்ற முதல் நாளிலேயே அசத்தல்!

கரூர் கருர் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்று கொண்ட முதல் நாளே, அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளை சந்தித்து, நலம் விசாரித்த ஆட்சியர் பிரபுசங்கரின் செயல் நெகழிச்சியை...

ஊரடங்கால் எளிமையாக நடந்த திருமணம்… மிஞ்சிய ரூ.37 லட்சத்தை கொரோனா பணிக்கு வழங்கிய புதுமண தம்பதி!

திருப்பூர் திருப்பூரில் ஊரடங்கால் திருமணம் எளிமையாக நடைபெற்றதால், திருமண செலவுக்கு வைத்திருந்த ரூ.37 லட்சத்தை கொரோன தடுப்பு பணிக்கு வழங்கிய புதுமண தம்பதிக்கு பல்வேறு தரப்பினரும்...
-Advertisement-

கர்ப்பிணிகளை அதிகமாக தாக்கிய கொரோனா இரண்டாம் அலை… முக்கிய தகவல் இதோ!

கொரோனா இரண்டாம் அலையால் கர்ப்பிணிகள் அதிகளவில் பாதிக்கப்பட்டிருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை பெரும் பாதிப்பை...

ஒரே நாளில் 2,330 பேர் பலி : மீண்டும் உயரும் கொரோனா பாதிப்பு!

இந்தியாவில் 71 நாட்களுக்குப் பிறகு சிகிச்சையில் இருப்பவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது. இந்நிலையில் இந்தியாவில் ஒரேநாளில் 67,208 பேருக்கு கொரோனா...

மூக்கில் வடியும் ரத்தம்..103 டிகிரி காய்ச்சல்… இந்தியாவில் ’பச்சைப் பூஞ்சை’யால் பாதிக்கப்பட்ட முதல் நபர்

கறுப்பு பூஞ்சை, வெள்ளை பூஞ்சை, மஞ்சள் பூஞ்சை தொற்றுகளின் வரிசையில் பஞ்சை பூஞ்சை தொற்றும் பெரும் அச்சத்தினை ஏற்படுத்தி இருக்கிறது. தவிர, மற்ற பூஞ்சைகளை விடவும் பச்சை பூஞ்சையானது பயங்கரமானதாக...

2வது அலையில் கொரோனாவுக்கு 730 மருத்துவர்கள் பலி.. ராகுல் காந்தி இரங்கல்

கொரோனா வைரஸின் 2வது அலையில் பலியான 730 மருத்துவர்களுக்கு ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். நம் நாட்டில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை பாதிப்பு கடந்த...
-Advertisement-

Todays Updates

-Advertisement-

உகான் ஆய்வுக்கூடத்தில் வவ்வால்கள்!சீனாவின் ரகசியங்கள் அம்பலம்! – வெளியானது வீடியோ ஆதாரம்

கொரோனா எனும் கொடிய வைரஸ் உலகமெங்கும் 17 கோடியே 53 லட்சம் பேரை பாதித்து, அதில் 38 லட்சம் பேரின் உயிர்களைப் பறித்திருக்கிறது. தொடர்ந்து மனித குலத்தை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது....

கோகோ கோலா பாட்டிலை தூக்கி வீசிய ரொனால்டோ: பிரஸ் மீட்டில் பரபரப்பு

யூரோ-2020 தொடருக்கான 16 வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இன்றைய லீக் ஆட்டத்தில் போர்ச்சுகல் அணி ஹங்கேரி அணியை எதிர்கொள்கிறது.

வேகமாக பரவும் டெல்டா கொரோனா வைரஸ்… இந்தியாவுக்கான தடையை நீட்டித்த பிலிப்பைன்ஸ்!

உலகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. பல நாடுகளுக்கு இடையேயான பயணத்துக்கு தடை விதித்துள்ளன. அந்த வகையில் இந்தியா உட்பட ஏழு நாடுகளுக்கு பயணிக்க பிலிப்பைன்ஸ்...

ஒரேயொரு மூவ்… கோகோ கோலாவை ஆட்டம் காண வைத்த ரொனால்டோவின் ஃபர்ஸ்ட் ஆஃப் பீல்ட் கோல்!

நவீன கால்பந்து உலகின் தலைசிறந்த வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. கோல் அடித்துவிட்டு இவர் செய்யும் செலிபிரேஷன் மொமென்ட்கள் ரசிகர்களுக்கு பூஸ்ட் கொடுத்தது போன்று...

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இறுதி போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. வரும் வெள்ளிக்கிழமை தொடங்கும் இந்த...

உலக டெஸ்ட் கோப்பையை வெல்லும் அணிக்கு இத்தனை கோடியா? – வாயைப் பிளக்கும் ரசிகர்கள்!

சமீப ஆண்டுகளாக டெஸ்ட் கிரிக்கெட் மீதான மக்களின் ஆர்வம் குறைந்துகொண்டே போவதால், டெஸ்ட் போட்டிகளை ஊக்குவிக்கும் விதமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை நடத்த ஐசிசி அறிவிப்பு வெளியிட்டது. ஒன்பது...

இலங்கை செல்லும் இளம் வீரர்களை பட்டாளத்தை வழிநடத்துகிறார் ராகுல் டிராவிட் – பிசிசிஐ அறிவிப்பு!

முழுவதுமே மூத்த வீரர்களை மட்டுமே கொண்ட ஒரு இந்திய அணி ஆகஸ்ட் மாதம் இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. அதேபோல ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய இளம் வீரர்களைக் கொண்ட மற்றொரு...
Video thumbnail
Top10News | கெட்டப் மாற்றிய Siva Shankar Baba | MK Stalin | Perarivalan | Corona Update | Coco Cola
02:00
Video thumbnail
மருத்துவர்கள் மீது தாக்குதல் | Corona Updates | TN Lockdown | Siva Shankar Baba | Delta Plus Virus
01:40
Video thumbnail
இப்படிப்பட்ட கலைஞனுக்கு மரணம் உண்டா? Unknown Facts of Malaysia Vasudevan | #malaysiavasudevan | TTN
04:35
Video thumbnail
Director Suseenthiran Exclusive Interview | என் படங்களுக்கு சாதி சாயம் பூசுவதில்லை | PaRanjith | TTN
21:40
Video thumbnail
Top10News | Indian Team Coach-ஆக Rahul Dravid நியமனம் | BJP | Corona Update | CM Stalin | Tamil Nadu
02:00
Video thumbnail
1.5 கோடி ஏமாற்றிய HARI NADAR | மிரட்டல் விடுத்ததாக தகவல் | Kerala | TopTamilNews
05:10
Video thumbnail
ஆசிரியர்கள் பள்ளிக்கு வர உத்தரவு! | Schools Reopen | MK Stalin | TASMAC | Siva Sankar Baba | Corona
01:40
Video thumbnail
மது பிரியர்கள் அட்டகாசம் ! | Tasmac Reopen | Tasmac Paridhabangal | Corona Pandemic | DMK | TTN
03:30
Video thumbnail
Top10News | Rajinikanth உடல் நிலை | ADMK | NEET Exam | TNLockdown | Israel | Sasikala | Corona | TTN
02:00
Video thumbnail
நாங்க முடிஞ்சது உதவிட்டு தான் இருக்கோம் | Imman Annachi | Television Production | TN Corona | TTN
05:25
Video thumbnail
Kishore K Swamy கைது! | Tasmac | Covid 19 India | TN Lockdown | Sushant Singh Rajput | MK Stalin
01:40
Video thumbnail
Top10News | தேநீர் கடைகளுக்கு அனுமதி | TN Lockdown | Tamil Nadu Corona | MK Stalin | Petrol Rate
02:00
- Advertisement -
TopTamilNews